← Back

Potta Potti Potta Pulla Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Gangai Amaran Male : Pottaa potti Potta pulla poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna Aambala nenaichchaa un chinda pudippaan Pombala kadhaiya vambula mudippaan Female : Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna Pombala nenaichchaa Male : Haei Female : Un chinda pudippaa Male : Haan Female : Aambala kadhaiya vambula mudippaa Male : Pottaa potti Potta pulla poduvathenna Female : En paatta kettu vanthavazhi oduvathenna…ae….hae…. Male : Adangaathirukkum pasu maadu Thozhuvaththil thangaathu Female : Adha adakkura kaala kedaiyaath Iva kitta nadakkaathu Male : Annakkiliyae Chinnakkiliyae Intha thimir aagumaa haei Meesa molachcha aambalakitta Sandaiyida venumaa Morachchu paaraiyyaa kedaikkum paaraiyyaa Onakkum kooda virunthu Male : Pottaa potti Potta pulla poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna… Female : Pombala nenaichchaa Un chinda pudippaa Aambala kadhaiya vambula mudippaa Male : Pottaa potti Potta pulla poduvathenna Female : En paatta kettu vanthavazhi oduvathenna…ae….hae…. Female : Veenaa vegam kaattaathae adhu inga koodaathae Male : Adi neeyaa naanaa paapomadi naduvula odaathae Female : Ponnu nenaichchaa indhiranaiyum Pottikkulla poottuvaa Chinna ponnu naan enna edhirththaa En palaththa kaattavaa Male : Vazhiya vanthatha vidura aalilla Vazhiya paaththu nadammaa adadaa Female : Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna Male : Aambala nenaichchaa Un chinda pudippaan Female : Haan Male : Pombala kadhaiya vambula mudippaan Female : Haan Female : Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான் பொம்பள கதைய வம்புல முடிப்பான் பெண் : போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன பொம்பள நெனச்சா ஆண் : ஹேய் பெண் : உன் சிண்ட புடிப்பா ஆண் : ஹான் பெண் : ஆம்பள கதைய வம்புல முடிப்பா….. ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன பெண் : என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன…ஏ…ஹே… ஆண் : அடங்காதிருக்கும் பசு மாடு தொழுவத்தில் தங்காது பெண் : அத அடக்குற காள கெடையாது இவ கிட்ட நடக்காது ஆண் : அன்னக்கிளியே சின்னக்கிளியே இந்த திமிர் ஆகுமா ஹேய்…. மீச மொளச்ச ஆம்பளகிட்ட சண்டையிட வேணுமா மொறச்சு பாரய்யா கெடைக்கும் பாரய்யா ஒனக்கும் கூட விருந்து ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன… பெண் : பொம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பா ஆம்பள கதைய வம்புல முடிப்பா….. ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன பெண் : என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன…ஏ…ஹே… பெண் : வீணா வேகம் காட்டாதே அது இங்க கூடாதே ஆண் : அடி நீயா நானா பாப்போமடி நடுவுல ஓடாதே பெண் : பொண்ணு நெனச்சா இந்திரனையும் பொட்டிக்குள்ள பூட்டுவா சின்னப் பொண்ணு நான் என்ன எதிர்த்தா என் பலத்த காட்டவா ஆண் : வழிய வந்தத விடுற ஆளில்ல வழியப் பாத்து நடம்மா அடடா பெண் : போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன ஆண் : ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான் பெண் : ஹான் ஆண் : பொம்பள கதைய வம்புல முடிப்பான் பெண் : ஹான் பெண் : போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன