← Back

Kanavaa Endru Song Lyrics

Singer : Madhushree Music by : Vidyasagar Female : Kanavaa endru Kannai ketten Urangi kondae Killi paarthen Female : Unmai thaanaa Unnai ketten Ethiril naanae Ennai paarthen Female : Ennai enakkae pidikkirathaa Ellaam unnaalae Udalil innoru uyir varuthu Kaadhaal vanthaalae Female : Kanavaa endru Kannai ketten
பாடகி : மது ஸ்ரீ இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : கனவா என்று கண்ணை கேட்டேன் உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன் பெண் : உண்மை தானா உன்னை கேட்டேன் எதிரில் நானே என்னை பார்த்தேன் பெண் : என்னை எனக்கே பிடிக்கிறதே எல்லாம் உன்னாலே உடலில் இன்னொரு உயிர் வருது காதல் வந்தாலே பெண் : கனவா என்று கண்ணை கேட்டேன்