← Back

Vasamilla Malar Idhu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu Vaasamillaa malarithu vasanthaththai theduthu Vaigai illaa madhurai idhu Meenatchiyai theduthu Yaedhetho raagam ennaalum paadum Azhaiyaathaar vaasal thalai vaiththu odum Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu Male : Paattukkoru ragam yaettri varum pulavaa Unakken aasai nilavaval melae Meetti varum veenai sottavillai thaenai Unakken aasai nilavaval melae Meetti varum veenai sottavillai thaenai Unakkaen aasai kalaimagai polae Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu Male : Enna sugam kandaai indru varai thodarnthu Unakkaen aasai rathiyaval melae Vanji aval unnai ennavillai indru Unakkaen aasai rathiyaval melae Vanji aval unnai ennavillai indru Unakkaen aasai manmathan polae Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu Male : Maathangalai enna pannirandu varalaam Unakkean aasai melondru kootta Maadhu thannai ariya kannirandum poiyyae Unakkean aasai melondru kootta Maadhu thannai ariya kannirandum poiyyae Unakkaen aasai uravendru naada Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu Vaigai illaa madhurai idhu Meenatchiyai theduthu Yaedhetho raagam ennaalum paadum Azhaiyaathaar vaasal thalai vaiththu odum Male : Vaasamillaa malarithu vasanthaththai theduthu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து உனக்கேன் ஆசை ரதியவள் மேலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம் உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது