← Back

Yenadi Roja Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Yenadi rojaa… Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo Female : Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo Female : Mottaaga nindravalae Mullodu vandhavalae Mottaaga nindravalae Mullodu vandhavalae Muthu nagaigalai kotti alandhidum Mugathai kondavalae Muthu nagaigalai kotti alandhidum Mugathai kondavalae Female : Kattaana raani endru Kattaalum saelai kondu Kattaana raani endru Kattaalum saelai kondu Kangal mayangida kannam sivandhida Thaluthu nindravalae Kangal mayangida kannam sivandhida Thaluthu nindravalae Female : Yenadi rojaa… Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo Female : {Rathina kambalamae Adi muthirai modhiramae Nee naalai pozhudhirkkul Vaadi vizhundhidum Maaya kadhaiyadiyo} (2) Female : Naan sithira penmaiyadi Idhu dheiva paruvamadi Naan sithira penmaiyadi Idhu dheiva paruvamadi Ethanai kolangal maariya podhilum Endrum ilamaiyadi enakku endrum ilamaiyadi Ethanai kolangal maariya podhilum Endrum ilamaiyadi enakku endrum ilamaiyadi Female : Yenadi rojaa… Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo Female : Yenadi rojaa ennadi sirippu Edhanai kandaayo Andru ponaval indru Vandhu vittaal endru Punnagai seidhaayo
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஏனடி ரோஜா……. ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ பெண் : ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ பெண் : மொட்டாக நின்றவளே முள்ளோடு வந்தவளே மொட்டாக நின்றவளே முள்ளோடு வந்தவளே பெண் : முத்து நகைகளை கொட்டி அளந்திடும் முகத்தைக் கொண்டவளே முத்து நகைகளை கொட்டி அளந்திடும் முகத்தைக் கொண்டவளே பெண் : கட்டான ராணி என்று கட்டாளம் சேலைக் கொண்டு கட்டான ராணி என்று கட்டாளம் சேலைக் கொண்டு கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட தளுத்து நின்றவளே கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட தளுத்து நின்றவளே பெண் : ஏனடி ரோஜா……. ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ பெண் : {இரத்தின கம்பளமே அடி முத்திரை மோதிரமே நீ நாளைப் பொழுதுக்குள் வாடி விழுந்திடும் மாயக் கதையடியோ} (2) பெண் : நான் சித்திர பெண்மையடி இது தெய்வ பருவமடி நான் சித்திர பெண்மையடி இது தெய்வ பருவமடி பெண் : எத்தனை காலங்கள் மாறிய போதிலும் என்றும் இளமையடி எனக்கு என்றும் இளமையடி எத்தனை காலங்கள் மாறிய போதிலும் என்றும் இளமையடி எனக்கு என்றும் இளமையடி பெண் : ஏனடி ரோஜா……. ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ பெண் : ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ