← Back

Maamaavukku Kudumaa Kudumaa Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Maamaavukku kudumaa kudumaa Adi onnae onnu Un maaman pola varumaa varumaa En kannae kannu Male : Maamaavukku kudumaa kudumaa Adi onnae onnu Un maaman pola varumaa varumaa En kannae kannu Male : Ichakuchacha ichakku chachakuchaa Babambam Ichakuchacha ichakku chaaaaaaaaa Ichakuchacha ichakku chachakuchaa Babambam Ichakuchacha ichakku chaaaaaaaa Male : Maamaavukku Un maamaavukku Chaplin maamaavukku kudumaa kudumaa Adi onnae onnu Un maaman pola varumaa varumaa En kannae kannu Male : Joraana joker ithu Yaarodum serum Vayasaanaa naattukattai Vairamthaan yerum Male : Naraivanthaa kaathalukku Thirai poda koodum Sarisonna maamanukku Narai maari pogum Male : Kalyaanam aagavillae Jagu chachaan jakkuchachaan Kacheri paadavillae Jagu chachaan jakkuchachaan Male : Kalyana kaaichal vanthu Kaayavumillae Kaanaadha kaanagathai Meyavumillae Male : Perumoochu vayasaachu Ini mutham kitham kutham illae Male : Chappaathikku kuruma kurumaa Adi ammakkannu Un maamaavukku kudumaa kudumaa Arai onnae onnu Male : Thangampol veshamitta Nikkaathu poli Illaatha maamanukku Ingenna joli Male : Ennappol meesa vechaan Pollaatha aalu Poonaikkum meesai undu Ennaannu kelu Male : Saareeram suthamundaa Jagu chachaan jakkuchachaan Ennaippol machamundaa Jagu chachaan jakkuchachaan Male : Thangappal rendirukku Maaruvathundaa Ullangai regai enpol Oduvathundaa Male : Adi thaene solvenae Asal onna rendaa Kaathal kondaa Male : {Maamaavukku kudumaa kudumaa Adi onnae onnu Un maaman pola varumaa varumaa En kannae kannu} (2) Male : Akkiri bachaa Kuruvi sikkikichaa En pol meesayum vechaa Palichichaaaa hehehehe Male : Akkiri bachaa Kuruvi sikkikichaa En pol meesayum vechaa Palichichaaaa Male : Maamaavukku Un maamaavukku Chaplin maamaavukku kudumaa kudumaa Adi onnae onnu Un maaman pola varumaa varumaa En kannae kannu he he he he
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒன்னே ஒன்னு உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு ஆண் : மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒன்னே ஒன்னு உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு ஆண் : ……………………… ஆண் : மாமாவுக்கு உன் மாமாவுக்கு சாப்ளின் மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒன்னே ஒன்னு உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு ஆண் : ஜோரான ஜோக்கர் இது யாரோடும் சேரும் வயசான நாட்டுக்கட்டை வைரம் தான் ஏறும் ஆண் : நரை வந்தா காதலுக்கு திரை போடக்கூடும் சரி சொன்ன மாமனுக்கு நரை மாறிப்போகும் ஆண் : கல்யாணம் ஆகவில்லே ஜகு சச்சான் ஜக்கு சச்சான் கச்சேரி பாடவில்லே ஜகு சச்சான் ஜக்கு சச்சான் ஆண் : கல்யாண காய்ச்சல் வந்து காயவுமில்லே காணாத கானகத்தை மேயவுமில்லே ஆண் : பெருமூச்சு வயசாச்சு இனி முத்தம் கித்தம் குத்தம் இல்லே ஆண் : சப்பாத்திக்கு குருமா குருமா அடி அம்மா கண்ணு உன் மாமாவுக்கு குடுமா குடுமா அரே ஒன்னே ஒன்னு ஆண் : தங்கம் போல் வேஷமிட்டா நிக்காது போலி இல்லாத மாமனுக்கு இங்கென்ன ஜோலி ஆண் : என்னபோல் மீச வச்சான் பொல்லாத ஆளு பூனைக்கும் மீச உண்டு என்னான்னு கேளு ஆண் : சரீரம் சுத்தம் உண்டா ஜகு சச்சான் ஜக்கு என்னைப்போல் மச்சம் உண்டா ஜக்கு சச்சான் ஜக்கு ஆண் : தங்கப்பல் ரெண்டிருக்கு மாறுவதுண்டா உள்ளங்கை ரேகை என் போல் ஓடுவதுண்டா ஆண் : அடி தேனே சொல்வேனே அசல் ஒன்னா ரெண்டா காதல் கொண்டா ஆண் : { மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒன்னே ஒன்னு உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு } (2) ஆண் : அக்கரி பச்சா குருவி சிக்கிகிச்சா என் போல் மீசையும் வச்சா பழிச்சிசா ஹேஹேஹேஹே ஆண் : அக்கரி பச்சா குருவி சிக்கிகிச்சா என் போல் மீசையும் வச்சா பழிச்சிசா ஆண் : மாமாவுக்கு உன் மாமாவுக்கு சாப்ளின் மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒன்னே ஒன்னு உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு ஹேஹேஹேஹே