← Back

Neeyum Naanum Song Lyrics

Singers : Benny Dayal and Shreya Ghoshal Music by : D. Imman Male : Neeyum naanum Vaanum mannum Nenachathu nadakkum pulla Veesum kaathum Koovum kuyilum Nenachathu kedaikkum pulla Female : Nadantha antha vaanathukkum Nandri solven Kedacha konjam natchathiram Alli tharuven Male : Orr aayiram uravugal Irukkuthu kavala illa Ezhaayiram kadhavugal Namakkena thorakkum pulla Paravaigal paranthida Solli thara thevai illa Female : Neeyum naanum Male : Vaanum mannum Female : Nenachathu nadakkum aiiyaa Male : Veesum kaathum Female : Koovum kuyilum Male : Nenachathu kedaikkum pulla Male : Naama nenachathu Nadanthuchu nallapadi Antha saamikku enna solluva Female : Naama kettathum Kedachitta vaazhkaiyathan Pala jenmamum vaazhnthiduven Male : Hey aasa konjam venum.. Female : Oh..ooo Male : Adhu aayul naala koottum Ada onnum illa Vaazhkai kashtam illa Adha nenachalae podhum pulla Female : Oh..ooo Female : Neeyum naanum Male : Vaanum mannum Nenachathu nadakkum pulla Female : Oh..ooo Neeyum naanum… Male : Therukodiyil kedantha Vaazhkaiyunthan Ipo kodiyil puraluthada Female : Indha boomiyai kooda Kaiyil suththam Andha ragasiyam therinjuthada Male : Hey hey hei Kaadhal thaanae maatram Nammai uyarathookki mattum Ada sonna kezhu vaazhkai Suththum poovu Onna kondaadi pogum pulla Female : Neeyum naanum Vaanum mannum Nenachathu nadanthiruchu Male : Veesum kaathum Koovum kuyilum Nenachathu kedachiruchu Male : Orr aayiram uravugal Irukkuthu kavala illa..aa… Ezhaayiram kadhavugal Thorakkummae thadaiyum illa Female : Oh….paravaigal paranthida Solli thara thevai illa Female : Neeyum naanum Vaanum mannum Nenachathu nadantkumm aiiyaa…
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : பென்னி டயல் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள வீசும் காத்தும் கூவும் குயிலும் நினைச்சது கிடைக்கும் புள்ள பெண் : நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன் கிடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன் ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ள பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல பெண் : நீயும் நானும் ஆண் : வானும் மண்ணும் பெண் : நினைச்சது நடக்கும் அய்யா ஆண் : வீசும் காத்தும் பெண் : கூவும் குயிலும் ஆண் : நினைச்சது கிடைக்கும் புள்ள ஆண் : நாம நினைச்சது நடந்துச்சு நல்லபடி அந்த சாமிக்கு என்ன சொல்லுவ பெண் : நாம கேட்டதும் கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான் பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன் ஆண் : ஹே ஆச கொஞ்சம் வேணும் பெண் : ஓ… ஓ ஆண் : அது ஆயுள் நாளக்கூட்டும் அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல அத நினைச்சாலே போதும் புள்ள பெண் : ஓ… ஓ பெண் : நீயும் நானும் ஆண் : வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள பெண் : ஓ… ஓ நீயும் நானும் ஆண் : தெருக்கோடியில் கிடந்த வாழ்க்கையுந்தான் இப்போ கோடியில் புரளுதடா பெண் : இந்த பூமியைக்கூட கையில் சுத்தும் அந்த ரகசியம் தெரிஞ்சுதடா ஆண் : ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம் நம்மை உயரத் தூக்கி மாட்டும் அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு ஒன்னா கொண்டாடி போகும் புள்ள பெண் : நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடந்திருச்சு ஆண் : வீசும் காத்தும் கூவும் குயிலும் நினைச்சது கிடைச்சிருச்சு ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல ஏழாயிரம் கதவுகள் தொறக்குமே தடையும் இல்ல பெண் : ஓ பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் அய்யா