← Back

Sethuvukku Sethuvukku Song Lyrics

Singers : Arun Mozhi and S. N. Surendar Music by : Ilayaraja Male : Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum Chorus : Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum Male : Whistle adikkum kunjugalae Arumbaana ilam pinjugalae Thanga thanga kambigalae Dhum adikkum thambigalae Chorus : Sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum Male : Sendra aandu jeyitthu vittu Neengal enna seidheergal endru Engalai paarthu kelvi ketkiraargal Avargalukku naan ondru solla Kadamai pattirukkiren Aasai pattirukkiren Viruppa pattirukkiren (Dialogue) Chorus : Dei… senjadha vidu… Ippa ennaatha seiya pora Adha chollu (Dialogue) Chorus : Ishtam pola cut adikkalaam Appappo bit adikkalaam Ada eppavumae sight adikkalaam Naama paritchaiylae bit adikkalaam Chorus : Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum Male : Hei… hei hei sethuvukku Chorus : Jai jai Male : Varungaala chairmanukku Chorus : Jai jai Male : Orakka chollu sethuvukku Chorus : Jai jai Male : Appadi podu sethuvukku Chorus : Jai jai Chorus : Hei… hei hei sethuvukku Jai jai Varungaala chairmanukku Jai jai Chorus : Bottany ah moodi vaikkalaam Matenyil notes edukkalaam Kaadhalukku route edukkalaam Nalla beat ulla paattedukkalaam Chorus : Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக வெற்றி வாகை சூட வைக்கோணும் குழு : அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக வெற்றி வாகை சூட வைக்கோணும் ஆண் : விசில் அடிக்கும் குஞ்சுகளே அரும்பான இளம் பிஞ்சுகளே தங்க தங்க கம்பிகளே தம் அடிக்கும் தம்பிகளே குழு : அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக வெற்றி வாகை சூட வைக்கோணும் ஆண் : சென்ற ஆண்டு ஜெயித்து விட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள் அவர்ககளுக்கு நான் ஒன்று சொல்ல கடமை பட்டுருக்கிறேன் ஆசை பட்டுருக்கிறேன் விருப்ப பட்டுருக்கிறேன் (டயலாக்) குழு : டேய்…செஞ்சாத விடு… இப்ப என்னாத்த செய்ய போற அத சொல்லு (டயலாக்) குழு : இஷ்டம் போல கட் அடிக்கலாம் அப்பாப்போ பிட் அடிக்கலாம் அட எப்பவுமே சைட் அடிக்கலாம் குழு : அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக வெற்றி வாகை சூட வைக்கோணும் ஆண் : ஹேய்… ஹேய் ஹேய் சேதுவுக்கு குழு : ஜெய் ஜெய் ஆண் : வருங்கால சேர்மனுக்கு குழு : ஜெய் ஜெய் ஆண் : உரக்க சொல்லு சேதுவுக்கு குழு : ஜெய் ஜெய் ஆண் : அப்படி போடு சேதுவுக்கு குழு : ஜெய் ஜெய் குழு : ஹேய்… ஹேய் ஹேய் சேதுவுக்கு ஜெய் ஜெய் வருங்கால சேர்மனுக்கு ஜெய் ஜெய் குழு : பாட்டணி அஹ் மூடி வைக்கலாம் மேட்டணியில் நோட்ஸ் எடுக்கலாம் காதலுக்கு ரூட் எடுக்கலாம் நல்ல பீட் உள்ள பாட்டெடுக்கலாம் குழு : அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக வெற்றி வாகை சூட வைக்கோணும்