← Back

Pagal Iravai Song Lyrics

Singer : Adheef Muhamed Music by : Pranav Das Male : Kaatrae ilam kaatrae Isaiyaaga varuvaaya Thozhai dhooram sila kaalam Ival kaadhil mella Male : Poovae ven poovae Pudhidhaaga malar vaaya Ival koondhal mazhai megam Adhil neendhi sella Male : Oru kaadhal oru nesam idhu Uyir koottil oru swaasam Pudhu vaanam pala dhesam selvomae Anbae vaa… Male : Pagal iravai kann vizhithidava Unatharugae naan pizhaithidava Yuga yugamum oru nodi thaan indrae Idhayamellam nee nirainthida vaa Unadhuyirai irunthidava Udai kalaivai ennai adaivai Male : Jannal vandha nilavae Kannil nindra kanavae Manjam serndha uravae Nammil illai pirivae Male : Anai thaandum vellathai En kannil katti vaithen Anaiyadha deebam pol Unai nenjil yetri konden Male : En jeevan tharuven Uyir ozhi nee anaivathillai Maraivathillai…aaa…aaa Male : Kaatrae ilam kaatrae Isaiyaaga varuvaaya Thozhai dhooram sila kaalam Ival kaadhil mella Male : Poovae ven poovae Pudhidhaaga malar vaaya Ival koondhal mazhai megam Adhil neendhi sella Male : Oru kaadhal oru nesam idhu Uyir koottil oru swaasam Pudhu vaanam pala dhesam selvomae Anbae vaa… Male : Pagal iravai kann vizhithidava Unatharugae naan pizhaithidava Yuga yugamum oru nodi thaan indrae Idhayamellam nee nirainthida vaa Unadhuyirai irunthidava Udai kalaivai ennai adaivai Male : Pagal iravai kann vizhithidava Unatharugae naan pizhaithidava Yuga yugamum oru nodi thaan indrae
பாடகர் : அதீப் முகமது இசையமைப்பாளர் : பிரணவ் தாஸ் ஆண் : காற்றே இளம் காற்றே இசையாக வருவாயா தொலை தூரம் சில காலம் இவள் காதில் மெல்ல ஆண் : பூவே வெண் பூவே புதிதாக மலர்வாயா இவள் கூந்தல் மழை மேகம் அதில் நீந்தி செல்ல ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது உயிர் கூட்டில் ஒரு சுவாசம் புது வானம் பல தேசம் செல்வோமே அன்பே வா….. ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா உனதருகே நான் பிழைத்திடவா யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே இதயமெல்லாம் நீ நிறைந்திடவா உனதுயிராய் இருந்திடவா உடை கலைவாய் என்னை அடைவாய் ஆண் : ஜன்னல் வந்த நிலவே கண்ணில் நின்ற கனவே மஞ்சம் சேர்ந்த உறவே நம்மில் இல்லை பிரிவே ஆண் : அணை தாண்டும் வெள்ளத்தில் என் கண்ணில் கட்டி வைத்தேன் அணையாத தீபம் போல் உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் ஆண் : என் ஜீவன் தருவேன் உயிர் ஒளி நீ அணைவதில்லை மறைவதில்லை……ஆஅ…….ஆ…… ஆண் : காற்றே இளம் காற்றே இசையாக வருவாயா தொலை தூரம் சில காலம் இவள் காதில் மெல்ல ஆண் : பூவே வெண் பூவே புதிதாக மலர்வாயா இவள் கூந்தல் மழை மேகம் அதில் நீந்தி செல்ல ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது உயிர் கூட்டில் ஒரு சுவாசம் புது வானம் பல தேசம் செல்வோமே அன்பே வா….. ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா உனதருகே நான் பிழைத்திடவா யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே இதயமெல்லாம் நீ நிறைந்திடவா உனதுயிராய் இருந்திடவா உடை கலைவாய் என்னை அடைவாய் ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா உனதருகே நான் பிழைத்திடவா யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே…ஏ……