← Back

Oru Kunguma Chengamalam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam Pasi thoondum amudham Thara vendum kamalam Un koondhal poo vanam mm… Male : Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam Female : Haaa…aaa….. haaa…aa.. Male : Thiruvaai malarvaai Tharuvaai en paavaai Varuvaai viraivaai Naan soodum poovaai Saambal rusikka thaniyaavaai Female : Aaaa… Male : Kaayai pusikkum kaniyaavaai Female : Aaaa… Male : Poovaikku naangal Poo vaikka vendum Boologam yaavum Poo koiya vendum Male : Minnalilae Female : Laa lalalaa… Male : Oru kayiru edu Female : Laa lalalaa… Male : Megangalaal oru thooli idu Kadhiro thaliro Ila magaladhu thirumugam Female : Laalalal laalala Laa lala laalalal laalala laa Lala laalalal laalala laa… Female : Laallala laallala laallala laallaa… Laallala laallala laallala laallaa… Aahaa aahaa laallalaa laallaa Aaaa aaaa laa laalaa… Male : Mudhumai oru naal Nammai vandhu theendum Moondraam kaalil Naam nirkka vendum Mudiyai paarthaal muzhu vellai Female : Aaaa… Male : Madiyil thavazhum magan pillai Female : Aaaaa… Male : Nee yendhi konja Naan konjam kenja Female : Hahaha Male : Poo pondra pinju En nenjil thunja Paai adhanil Female : Laa lalalaa… Male : Nee saaindhirukka Female : Laa lalalaa… Male : Pasi adangi naan oindhirukka Irukkum varaikkum Ennai dhinasari anusari Male : Kunguma chengamalam Female : Aaaa… Male : Ila mangaiyin thanga mugam Female : Aaaa… Male : Pasi thoondum amudham Female : Aaaa… Male : Thara vendum kamalam Un koondhal poo vanam mm… Male : Kunguma chengamalam Female : Aaaa… Male : Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam Female : Laalaalaalaa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் பசி தூண்டும் அமுதம் தர வேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம்….. ஆண் : ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம் பெண் : ஹா….ஆஅ….ஹா….ஆ…. ஆண் : திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய் வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய் சாம்பல் ருசிக்க தனியாவாய் பெண் : ஆஅ….. ஆண் : காயை புசிக்கும் கனியாவாய் பெண் : ஆஆ….. ஆண் : பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும் பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும் ஆண் : மின்னலிலே பெண் : லா லலலா…. ஆண் : ஒரு கயிறு எடு பெண் : லா லலலா…. ஆண் : மேகங்களால் ஒரு தூளி இடு கதிரோ தளிரோ இள மகளது திருமுகம் பெண் : லால்லா லால்லா லா லல லால்லால் லால்லல லா லல லால்லால் லால்லல லா….. பெண் : …………………….. ஆண் : முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்.. மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்.. முடியை பார்த்தால் முழு வெள்ளை பெண் : ஆஆஅ….. ஆண் : மடியில் தவழும் மகன் பிள்ளை பெண் : ஆஆ….. ஆண் : நீ ஏந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச பெண் : ஹாஹஹா ஆண் : பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச பாய் அதனில் பெண் : லா லலலா ஆண் : நீ சாய்ந்திருக்க பெண் : லா லலலா ஆண் : பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க.. இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி ஆண் : குங்கும செங்கமலம் பெண் : ஆஅ….. ஆண் : இள மங்கையின் தங்க முகம் பெண் : ஆஅ….. ஆண் : பசி தூண்டும் அமுதம் பெண் : ஆஅ….. ஆண் : தர வேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம் ஆண் : ஒரு குங்கும செங்கமலம் பெண் : ஆஅ….. ஆண் : இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம்.. பெண் : லாலாலாலா……