← Back

Poovin Manam Poovil Illai Song Lyrics

Singers : Tippu and Harini Music by : G. V. Prakash Kumar Male : Hey eeyyy heyy…(4) Female : Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai Male : Hey eeyyy heyy…(4) Female : Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai Male : Hoo… udal ennum padagu Thanneeril aada Iru karaigal naduvil Midhanthen alainthen Orupuramum malaraai En dhaegam maara Marupuramum theeyaai Thagithen erinthen anbae Female : Udhirumbodhum Saram korkkiren Alaigal modha manal serkkiren Idiyin naduvae isai ketkkiren Enai naan thotru unai meetkiren…. Male : Hey eeyyy heyy…(4) Female : Paruvathil pei aattangal Paalina thadumaatrangal Male : Uruvaththai… urumaatravaa Ullaththai adhu maatrumaa Female : Ho… enakkullae aanmai Nee theda vendum Unakkullae penmai Naan theda vendum Male : Vaeppammarakkilaiyil Ver yedho chedithaan Valarvadhai pola Valiyai unarndhen Male : Hey eeyyy heyy…(4) Female : Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai Male : ………………….. Female : Kaanalin neerodaiyil Meengalai nee ketkkiraai Male : Kelvigal puriyaamalae Badhilgalai nee serkkiraai Female : Sila neram vilakkin Velichangal eerkkum Vilakkukkum keezhae Iruttondru irukkum Male : Irulum oliyum Ondraaga theenda Kuzhappathilae naanum Thaviththen thudithen Male : Hey eeyyy heyy…(4)
பாடகர்கள் : திப்பு மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய்… பெண் : பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய் பெண் : பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை…. தீண்டும் விரல் சுடவே இல்லை ஆண் : ஹே.. உடல் என்னும் படகு தண்ணீரில் ஆட இரு கரைகள் நடுவே மிதந்தேன் அழைந்தேன் ஒருபுறமும் மலராய் என் தேகம் மாற மறுபுறமும் தீயாய் தவித்தேன் எரிந்தேன் அன்பே பெண் : உதிரும்போதும் சரம் கோர்க்கிறேன் அலைகள் மோத மணல் சேர்க்கிறேன் இடியின் நடுவே இசைக்கேட்கிறேன் எனை நான் தொற்று உனை மீட்கிறேன்… ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய் பெண் : பருவத்தில் பேயாட்டங்கள் பாலின தடுமாற்றங்கள் ஆண் : உருவத்தை…. உருமாற்றலாம் உள்ளத்தை அது மாற்றுமா பெண் : ஹோ…. எனக்குள்ளே ஆண்மை நீ தேட வேண்டும் உனககுள்ளே பெண்மை நான் தேட வேண்டும் ஆண் : வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான் வளர்வதைப்போல வலியை உணர்ந்தேன் ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய் பெண் : பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை ஆண் : ……………………………. பெண் : காணலின் நீரோடையில் மீன்களை நீ கேட்கிறாய் ஆண் : கேள்விகள் புரியாமலே பதில்களை நீ சேர்க்கிறாய் பெண் : ஆ…சில நேரம் விளக்கின் வெளிச்சங்கள் ஈர்க்கும் விளக்குக்கும் கீழே இருட்டொன்று இருக்கும் ஆண் : இருளும் ஒளியும் ஒன்றாகத் தீண்ட குழப்பத்திலே நானும் தவித்தேன் துடித்தேன் ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய்