← Back

Yengay Yengay II Song Lyrics

Singers : MLR Karthikeyan and Chorus Music by : Bharathwaj Male & Chorus : Engae engae Manithan engae Manithan udaiyil Mirugam ingae .. Ingae.. Male & Chorus : Onaai ullam Nariyin kallam Ondraai serntha Ulagam ingae Ingae.. Male & Chorus : Valigalaal Vantha varangalaal Vaazhkkaiyil Gnyaanam konden Chorus : Oh ho… Male & Chorus : Kaadhal endraal Kannil yuththam Kanneer ellaam Vellai raththam Male & Chorus : Uravum natpum Bimbam bimbam Ullam engae Nambum nambum Male & Chorus : Poigalin Karaikku naduvilae Poguthae vaazhkkai nadhi Male & Chorus : Jananam unmai Maranam unmai Thanthaanae Kadavul thanthaanae Male & Chorus : Andha rendai thavira Ellaam poiyaai Seithaanae Manithan seithaanae Male & Chorus : Kadugai pilanthu Kaanum pothu Vaanam irundhida kanden Naan uravai thiranthu Kaanum pothu Ulagam therinthida kanden Male & Chorus : En udalai thottaai Naan manithan aanen En uyirai thottaal Naan kadavul aaven
பாடகர்கள் : எம்எல்ஆர் கார்த்திகேயன் மற்றும் குழு இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் மற்றும் குழு : எங்கே எங்கே மனிதன் எங்கே மனிதன் உடலில் மிருகம் இங்கே… இங்கே… ஆண் மற்றும் குழு : ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம் ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே… இங்கே… ஆண் மற்றும் குழு : வலிகளால் வந்த வரங்களா வாழ்க்கையில் ஞானம் கொண்டேன் குழு : ஓ ஹோ ஹோ ஆண் மற்றும் குழு : காதல் என்றால் கண்ணில் யுத்தம் கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம் ஆண் மற்றும் குழு : உறவு நட்பும் பிம்பம் பிம்பம் உள்ளம் எங்கே நம்பும் நம்பும் ஆண் மற்றும் குழு : பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி ஆண் மற்றும் குழு : ஜனனம் உண்மை மரணம் உண்மை தந்தானே கடவுள் தந்தானே ஆண் மற்றும் குழு : அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யா செய்தானே மனிதன் செய்தானே குழு : யோ யோ யோ யோ…… ஆண் மற்றும் குழு : கடுகை பிளந்து காணும் போது வானம் இருந்திட கண்டேன் நாம் உறவை திறந்து காணும் போது உலகம் தெரிந்திட கண்டேன் ஆண் மற்றும் குழு : என் உடலைத் தொட்டால் நான் மனிதன் ஆனேன் என் உயிரைத் தொட்டால் நான் கடவுள் ஆனேன்