← Back

Vennila Ethuvum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Reshmi Music by : S. A. Rajkumar Female : Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum Female : Mannavaa naanum pesaamal Nizhalaai vanthu povaenae Unnudan naan vara vaarththai thevaiyaa Male : Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Female : Enathu nettrum unathu nettrum Odum rayil pola oadattumae Male : Unathu naalai enathu tholil Oonjal kattiththaan aadattumae Female : Anbae unthan kadhalin vervai Nenjam engum oorgirathae Male : Thaaraathathum peraathathum Kanaavilae dhinam varum Female : Vennilaa edhuvum pesaamalae Male : Nenjai nenjai killi vidum Female : Enakku pesa aasaiyum vanthaal Unthan kuralaiththaan kadan vaanguvaen Male : Enathu endru edhuvumillai Un nenjin oraththil idam vaanguvaen Female : Kannin ooram orr thuli neerum Kadhal nenjai solli vidum Male : Unnodu naan kai korththathum Ullae oru rasaayanam Male : Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum Male : Mounamae neeyum pesaamal Minnalaai vanthu ponaayae Ennudan nee vara varththai thevaiyaa Female : Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ரேஷ்மி இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும் பெண் : மன்னவா நானும் பேசாமல் நிழலாய் வந்து போவேனே உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்…. பெண் : எனது நேற்றும் உனது நேற்றும் ஓடும் ரயில் போல ஓடட்டுமே ஆண் : உனது நாளை எனது தோளில் ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே பெண் : அன்பே உந்தன் காதலின் வேர்வை நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே ஆண் : தாராததும் பெறாததும் கனாவிலே தினம் வரும் பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே ஆண் : நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் பெண் : எனக்கு பேச ஆசையும் வந்தால் உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன் ஆண் : எனது என்று எதுவுமில்லை உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன் பெண் : கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும் காதல் நெஞ்சை சொல்லி விடும் ஆண் : உன்னோடு நான் கை கோர்த்ததும் உள்ளே ஒரு ரசாயனம் ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும் ஆண் : மௌனமே நீயும் பேசாமல் மின்னலாய் வந்து போனாயே என்னுடன் நீ வர வார்த்தை தேவையா பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்……