← Back

Vanji Idhu Vanji Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Humming….. Male : Vanji idhu vanji mayanguvathen anji Valai kuunga varalo mazhalaiyilae konji Vanji idhu vanji mayanguvathen anji Valai kuunga varalo mazhalaiyilae konji Vanji idhu vanji Male : Angamo thangaradham aaduvatho nooru vidham Angamo thangaradham aaduvatho nooru vidham Aadharamattra idai asaindhu varum naagapadam Aadharamattra idai asaindhu varum naagapadam Male : Vanji idhu vanji mayanguvathen anji Valai kuunga varalo mazhalaiyilae konji Vanji idhu vanji Male : Saaranga puruvam idhu sarasakala saalaiyidhu Santhosam enbatharkkae thani vilakkam kooruvadhu Saaranga puruvam idhu sarasakala saalaiyidhu Santhosam enbatharkkae thani vilakkam kooruvadhu Male : Vanji idhu vanji mayanguvathen anji Valai kuunga varalo mazhalaiyilae konji Vanji idhu vanji Male : Vaazhaikkal mandabathil Vadithu vaitha kinnamidhu Vaazhaikkal mandabathil Vadithu vaitha kinnamidhu Maanika siragil ennai Maraithu kollum annamidhu Male : Vanji idhu vanji mayanguvathen anji Valai kuunga varalo mazhalaiyilae konji Vanji idhu vanji Male : Kangalo naaval pazham Kaniyidhazho kovaipazham Kattodu naan anaikka Kaaman thandha thangakudam Kangalo naaval pazham Kaniyidhazho kovaipazham Kattodu naan anaikka Kaaman thandha thangakudam Male : Thendral thaan ivaludalai Theendiyadhu idhu varaiyil Thendral thaan ivaludalai Theendiyadhu idhu varaiyil Selaigal ival azhagai Moodiyadhu adhu varaiyil Male : Endru naan sooduvadho Iniya malar manavaraiyil Andru naan rasithiruppen Aval azhagai thaniyaraiyil Male : Vanji idhu vanji mayanguvathen anji Valai kuunga varalo mazhalaiyilae konji Vanji idhu vanji…haa..aa.hoo..oo.oo..lalalalala la la la…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : முனங்கல் ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி வஞ்சி இது வஞ்சி……. ஆண் : அங்கமோ தங்கரதம் ஆடுவதோ நூறு விதம் அங்கமோ தங்கரதம் ஆடுவதோ நூறு விதம் ஆதாரமற்ற இடை அசைந்து வரும் நாகபடம் ஆதாரமற்ற இடை அசைந்து வரும் நாகபடம் ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி வஞ்சி இது வஞ்சி….. ஆண் : சாரங்கப் புருவம் இது சரசகலா சாலையிது சந்தோசம் என்பதற்கே தனி விளக்கம் கூறுவது சாரங்கப் புருவம் இது சரசகலா சாலையிது சந்தோசம் என்பதற்கே தனி விளக்கம் கூறுவது ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி வஞ்சி இது வஞ்சி….. ஆண் : வாழைக்கால் மண்டபத்தில் வடித்து வைத்த கிண்ணமிது வாழைக்கால் மண்டபத்தில் வடித்து வைத்த கிண்ணமிது மாணிக்கச் சிறகில் என்னை மறைத்துக் கொள்ளும் அன்னமிது ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி வஞ்சி இது வஞ்சி….. ஆண் : கண்களோ நாவல் பழம் கனியிதழோ கோவைப்பழம் கட்டோடு நான் அணைக்க காமன் தந்த தங்கக்குடம் கண்களோ நாவல் பழம் கனியிதழோ கோவைப்பழம் கட்டோடு நான் அணைக்க காமன் தந்த தங்கக்குடம் ஆண் : தென்றல்தான் இவள் உடலைத் தீண்டியது இதுவரையில் தென்றல்தான் இவள் உடலைத் தீண்டியது இதுவரையில் சேலைகள் இவள் அழகை மூடியது அதுவரையில் ஆண் : என்று நான் சூடுவதோ இனிய மலர் மணவறையில் அன்று நான் ரசித்திருப்பேன் அவள் அழகை தனியறையில்……… ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி வஞ்சி இது வஞ்சி….. ஹா ..ஆ ..ஹோ ..ஊ…லாலாலாலாலா லாலா …