← Back

Tholaiyuren Song Lyrics

Singers : Shweta Mohan and Shabir Music by : Shabir Male : Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female : Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi konda nee Azhagaa… Female : Manasukulla inippathenna Uravu unnai naadi vanthuchoo Mmm…mmm…mmm…mmm… Male : Idhayam mella thudippathenna Usuru ennai thedi vanthuchoo Ohhh…oooo hoo hoo mmm Male : Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female : Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi konda nee Azhagaa… Female : Muththam vacha idangala Thottu thottu rasippen Micham vecha idam ethu Ullukulla ninaippen Male : Un…udaloda soottil Muzhu iravum kazhipen Female : Vekkam poora sooradi Ennul theeya vechitta Ellai meeri oodaadi Ennai yetho senjitta Male : Kaadhal kondu ennai Nee vazha vecha Deivam neeya kannae Female : Neethan… Male : Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female : Tholaiyuren tholaiyuren Female : Muppozhuthum unnudaiya Karpanaiyil tholainjen Micham indri unnazhagu Dhegathula karainjen Male : Hey…uraiyaada poren Iru udhadugalaalae Female : Sollum pechu meerama Unthan kaalaai nadappen Pullathaachi naanagi unthan Kaadhal sumappen Male : Naanum neeyum innum Ezhezhu jenmam koodi Vazhvom pulla Female : Vazhvom… Male : Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female : Aaa…aaa…. Manasukulla inippathenna Uravu unnai naadi vanthuchoo Hmmm…mmmm… Male : Idhayam mella thudippathenna Usuru ennai thedi vanthuchoo Ohhh…oo hoo hoo…mmm Male : Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae… Female : Aaaa…aaa…..aaa….aaa… Aaa….aaa……aaa….aa…
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஷபீர் இசையமைப்பாளர் : ஷபீர் ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டா நீ அழகா… பெண் : மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…. ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன உசுரு என்னை தேடி வந்துச்சோ ஒஹ்ஹஹ்…ஓஒ ஹோ ஹோ ம்ம்ம் ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டா நீ அழகா… பெண் : முத்தம் வச்ச இடங்கள தொட்டு தொட்டு ரசிப்பேன் மிச்சம் வெச்ச இடம் எது உள்ளுக்குள்ள நினைப்பேன் ஆண் : உன்…உடலோடு சூட்டில் முழு இரவும் கழிப்பேன் பெண் : வெக்கம் பூரா சூராடி என்னுள் தீய வெச்சிட்ட எல்லை மீறி ஊடாடி என்னை ஏதோ செஞ்சிட்ட ஆண் : காதல் கொண்டு என்னை நீ வாழ வெச்ச தெய்வம் நீயா கண்ணே… பெண் : நீ தான்… ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : தொலையுறேன் தொலையுறேன் பெண் : முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன் மிச்சம் இன்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன் ஆண் : ஹே…உரையாட போறேன் இரு உதடுகளாலே பெண் : சொல்லும் பேச்சு மீறாம உந்தன் காலாய் நடப்பேன் புள்ளத்தாச்சி நானாகி உந்தன் காதல் சுமப்பேன் ஆண் : நானும் நீயும் இன்னும் ஏழேழு ஜென்மம் கூடி வாழ்வோம் புள்ள… பெண் : வாழ்வோம்… ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : ஆஅ….ஆஅ…. மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ ஹ்ம்ம்…ம்ம்ம்ம்…. ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன உசுரு என்னை தேடி வந்துச்சோ ஒஹ்ஹஹ்…ஓஒ ஹோ ஹோ ம்ம்ம் ஆண் : தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே… பெண் : ஆஆ….ஆஅ…ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஅ…ஆஅ….ஆஅ….