← Back

Neeyum Naanum Song Lyrics

Singers : Anirudh Ravichander and Neeti Mohan Music by : Anirudh Ravichander Female : Neeyum naanum serndhe sellum neramae Neelam kooda vaanil illai Engum vellai megamae Poga poga yeno neelum dhooramae Megam vandhu pogum pokkil Thooral konjam thoorumae Female : Enn acham aasai ellamaae thallipogattum Endhan inbam thunbam ellamae unnai serattum Female : {Oh naan pagal iravu Nee kathir nilavu En veyil mazhaiyil Un kudai azhagu} (2) Male : Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla Female : Nee vendume Endha nilaiyilum enakena Nee podhume Male : Oli illa ulagathil Isaiyaaga neeyae maari Kaatril veesinaai Female : Kaadhil pesinaai Male : Mozhi illa mounathil Vizhiyale vaarthaai korthu Kannal pesinaai Female : Kannal pesinaai Male : Nooru aandu unnodu Vaazhavendum mannodu Penn unai thedum endhan veedu Female : {Oh naan pagal iravu Nee kathir nilavu En veyil mazhaiyil Un kudai azhagu} (2) Male : Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla Female : Nee vendume Endha nilaiyilum enakena Nee podhume Male : {Kathaala mulla mulla Kothodu killa killa Kolaiyodu alla alla Vandha pulla Mundhana thulla thulla Maharasi enna solla Muthathaal enna kolla Vandha pulla} (3)
பாடகி : நீட்டி மோகன் பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் பெண் : நீயும் நானும் சோ்ந்தே செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே பெண் : போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே பெண் : என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும் எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும் பெண் : { ஓ நான் பகல் இரவு நீ கதிா் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு } (2) ஆண் : கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள பெண் : நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே ஆண் : ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய் பெண் : காதில் பேசினாய் ஆண் : மொழி இல்லா மௌனத்தில் விழியாலே வாா்த்தை கோா்த்து கண்ணால் பேசினாய் பெண் : கண்ணால் பேசினாய் ஆண் : நூறு ஆண்டு உன்னோடு வாழவேண்டும் மண்ணோடு பெண் உனைத் தேடும் எந்தன் வீடு பெண் : { ஓ நான் பகல் இரவு நீ கதிா் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு } (2) ஆண் : கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள பெண் : நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே ஆண் : { கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள } (3)