← Back

Vennila Thangachi Song Lyrics

Singers : Nakash Aziz and NSK Ramya Music by : D. Imman Chorus : …………………….. Male : Vennila thangachi Vandhalae naa paakka Kannula mai vechi Poraalae poo pookka Chorus : …………………….. Male : Vennila thangachi Vandhalae naa paakka Kannula mai vechi Poraalae poo pookka Chorus : …………………….. Male : Sollama kollama Yedhedho senja Thannala ippo naan Aanenae panjaa Male : Avalala en moochu moochu Ayyayao thee aachu aachu Avalala en moochu moochu Ayyayao thee aachu aachu Male : Vennila thangachi Vandhalae naa paakka Kannula mai vechi Poraalae poo pookka Chorus : …………………….. Male : Pattu puzhu kooda Un azhaga paathu kettu Kannu rendu moodiyae Podavaiyachu kattu..ae…ae… Male : Naduvaala vattampodu Thanga chain-u dhan Athuvana naa maarivitta Kottum rain-u dhaan Male : Vellam pola ulla poondhu Konnuputta aala Sotta vaala kutty Unnaal paththikichu moola Male : Nee thanni kulla Senthamarai pola pola En nenjam otti nillu Naanum vaazha vaazha Male : Vennila thangachi Vandhalae naa paakka Kannula mai vechi Poraalae poo pookka Chorus : …………………….. Female : Hisilla hisilla hisilla.. Hisilla hisilla hisilla.. ………………………………………….. Female : Othayila nee vara Kudhikirenae thulli Unnapola oorula Yaarum illa gilli..eee…ee… Female : Rowusa nee konji pesa Onnum puriyala Pudhusa nee ulla poora Kanden podhaiyala Female : Ottiyanam pola Unna otti kolla vaaren Yetti neeyum ninna kooda Yechi pattu poren Female : Hey summa solla kudathu Nee vera vera Nee eppo enna pichithinga Vaara vaara Female : Vennila thangachi Vandhenae nee paakka Kannula mai vechi Poovenae poo pookka Chorus : …………………… Male : Sollama kollama Yedhedho senja Thannala ippo naan Aanenae panjaa Male : Avalala en moochu moochu Female : Hoo..ooo Ayyayao thee aachu aachu Avalala en moochu moochu Female : Hoo..ooo Ayyayao thee aachu aachu Chorus : …………………… Male : Heyyy…yeahhh…….
பாடகி : என்.எஸ்.கே. ரம்யா பாடகர் : நாகேஷ் அசிஸ் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ……………………….. ஆண் : வெண்ணிலா தங்கச்சி வந்தாலே நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே பூ பூக்க குழு : ……………………….. ஆண் : வெண்ணிலா தங்கச்சி வந்தாலே நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே பூ பூக்க குழு : ……………………….. ஆண் : சொல்லாம கொள்ளாம ஏதேதோ செஞ்ச தன்னால இப்போ நான் ஆனேனே பஞ்சா ஆண் : அவளால என் மூச்சு மூச்சு அய்யயோ தீ ஆச்சு ஆச்சு அவளால என் மூச்சு மூச்சு அய்யயோ தீ ஆச்சு ஆச்சு ஆண் : வெண்ணிலா தங்கச்சி வந்தாலே நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே பூ பூக்க குழு : ……………………….. ஆண் : பட்டு புழு கூட உன் அழக பாத்து கெட்டு கண்ணு ரெண்டு மூடியே புடவையாச்சு கட்டு ஆண் : நடுவாள வட்டம் போடு தங்க செயினு தான் அதுவான நா மாறிவிட்ட கொட்டும் ரெய்னு தான் ஆண் : வெள்ளம் போல உள்ள பூந்து கொன்னுபுட்ட ஆள சொட்ட வாழ குட்டி உன்னால் பத்திகிச்சு மூள ஆண் : நீ தண்ணி குள்ள செந்தாமரை போல போல என் நெஞ்சம் ஒட்டி நில்லு நானும் வாழ வாழ ஆண் : வெண்ணிலா தங்கச்சி வந்தாலே நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே பூ பூக்க குழு : ……………………….. பெண் : ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா ஹிசில்லா……………….. பெண் : ஒத்தயில நீ வார குதிக்கிறேனே துள்ளி உன்ன போல ஊருல யாரும் இல்ல கில்லி பெண் : ரவுசா நீ கொஞ்சி பேச ஒன்னும் புரியல புதுசா நீ உள்ள பூரா கண்டேன் பொதையல பெண் : ஒட்டியானம் போல உன்ன ஒட்டி கொள்ள வாரேன் எட்டி நீயும் நின்னா கூட ஏசி பட்டு போறேன் பெண் : ஹே சும்மா சொல்ல கூடாது நீ வேற வேற நீ எப்போ என்ன பிச்சித்திங்க வார வார பெண் : வெண்ணிலா தங்கச்சி வந்தாலே நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே பூ பூக்க குழு : ……………………….. ஆண் : சொல்லாம கொள்ளாம ஏதேதோ செஞ்ச தன்னால இப்போ நான் ஆனேனே பஞ்சா ஆண் : அவளால என் மூச்சு மூச்சு பெண் : ஹோ ஓஓ அய்யயோ தீ ஆச்சு ஆச்சு அவளால என் மூச்சு மூச்சு பெண் : ஹோ ஓஓ அய்யயோ தீ ஆச்சு ஆச்சு குழு : ……………………….. ஆண் : ஹே யே…..