← Back

Vaa Iravugal Song Lyrics

Singers : Amrith Vishwanath and Ajmal Khan Music by : G. V. Prakash Kumar Male : Vaa iravugalai kolvom Vaa mathunathigal kolvom Male : Vaa iravugal..vaa iravugal.. Vaa iravugal..vaa iravugal.. Vaa iravugal..vaa iravugal.. Vaa iravugal..vaa… Vaa iravugal..vaa… Male : Naatkaati – athai veesi yeri Time zone-gal – athai trash-il idu Kaal neeti – antha vaanam udhai Typoo – oru koppai kudi Male : Pogaadha puriyaatha Paadhaiyellaam Paadhangal sollaamal muneruthae Thaagangal illadha oru dhegathai Ulagangal ezhezhum pazhi sollumae Male : Heyy eyy tara rara re Wow huu tara rara re Male : Hey check this out ………………………………………………. Male : Hey einstien ezhuthiya energy-ai Einstien ezhuthiya energy-ai Puthithaai puthithaai thiruthuvom Madhuvin alavai puguthuvom Ulagam…. theliya Male : Sivappu anukkal sivappu madhuvai Irakki thelikka dhinam ketkumae Vellai anukkal vellai madhuvil Kulithu mudithal motcham kaanbomae Male : Hae iravugalai velvom Vaa mathunathigal kolvom Male : Naatkaati – athai veesi yeri Time zone-gal – athai trash-il idu Kaal neeti – antha vaanam udhai Typoo- oru koppai kudi Male : Vayathai velukkum nilavugal Kavithai palagum paravaigal Ilamai nuraikkum vaanathil Paravum niraiyum Male : Pudhiya nagaram puguntha pothu Idhaya kurunkootil nilanadukkangal Pazhagi pazhagi nadukkam vilagi Murattu kurangaaga aatam pottomae Male : Hae iravugalai velvom Vaa mathunathigal kolvom Male : Naatkaati – athai veesi yeri Time zone-gal – athai trash-il idu Kaal neeti – antha vaanam udhai Typoo – oru koppai kudi Male : Pogaadha puriyaatha Paadhaiyellaam Paadhangal sollaamal muneruthae Thaagangal illadha oru dhegathai Ulagangal ezhezhum pazhi sollumae Yeahh..yeah Male : Heyy eyy tara rara re Wow huu tara rara re Male : Lets do this bangalore style Style style style…… Vaaaa….aaa…..
பாடகர்கள் : அஜ்மல் கான் மற்றும் அம்ரித் விஸ்வநாத் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : வா இரவுகளை கொல்வோம் வா மதுநதிகள் கொள்வோம் ஆண் : வா இரவுகள்… வா இரவுகள்… வா இரவுகள்… வா இரவுகள்… வா இரவுகள்… வா இரவுகள்… வா இரவுகள்… வா… வா இரவுகள்… வா ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு கால் நீட்டி அந்த வானம் உதை டைப்பூ ஒரு கோப்பை குடி ஆண் : போகாத புரியாத பாதை எல்லாம் பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே ஆண் : …………………………………….. ஆண் : ஏ ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை.. ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை.. புதிதாய் புதிதாய் திருத்துவோம் மதுவின் அளவை புகுத்துவோம் உலகம் தெளிய ஆண் : சிவப்பு அணுக்கள் சிவப்பு மதுவை இரக்கி தெளிக்க தினம் கேட்குமே வெள்ளை அணுக்கள் வெள்ளை மதுவில் குளித்து முடித்தால் மோட்சம் காண்போமே ஆண் : ஹே… இரவுகளை வெல்வோம் வா மதுநதிகள் கொள்வோம் ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு கால் நீட்டி அந்த வானம் உதை டைப்பூ ஒரு கோப்பை குடி ஆண் : வயதை வெளுக்கும் நிலவுகள் கவிதை பழகும் பார்வைகள் இளமை நுரைக்கும் வானத்தில் பரவும் நிறையும் ஆண் : புதிய நகரம் புகுந்த போது இதய குருங் கூட்டில் நில நடுக்கங்கள் பழகி பழகி நடுக்கம் விலகி முரட்டு குரங்காக ஆட்டம் போட்டோமே ஆண் : ஹே இரவுகளை வெல்வோம் வா மதுநதிகள் கொள்வோம் ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு கால் நீட்டி அந்த வானம் உதை டைப்பூ ஒரு கோப்பை குடி ஆண் : போகாத புரியாத பாதை எல்லாம் பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே யெஹ் யெஹ் ஆண் : ……………………………… ஆண் : லெட்ஸ் டூ திஸ் பெங்களூர் ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல்……………….. ஆண் : வா….ஆஅ……