← Back

Adangaatha Asuran Song Lyrics

Singers : A. R. Rahman and Dhanush Music by : A. R. Rahman Lyrics by : Dhanush Male : Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Chorus : Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Thandhana thandhana thandhana Chorus : Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Chorus : Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Dum dum dum Chorus : Dum dum dum veeramum Dum dum dum paasamum Dum dum dum roshamum Onna serndhu vandhu… Male : Humming Chorus : Humming Male : Hey ettu thikkum Inga namma kaiyikkulla Ellaiye illa illa Ara jaanu vayithukkum Alavilla asaikkum Alayura koottamilla Male : Kottattum kottattum Mummaari kottattum Kaaraanam yaaru pulla Nallavan saavadhum Kettavan vaazhvadhum Namma kaiyile illa Male : Usure nee dhaane nee dhaane Nizhalaa un koode naane Edhuvum vename veenaame Mudivum un koode dhaane Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Pagaya koluthu saami Male : Bhogi bhogi bhogi bhogi Chorus : Evanda edhiri kaami Humming : ……………. Male : Ye enga vechaan evlo vechaan Eppadi vechaan edhukku vechaan Enna inga kondu vandhaan Enna inga kondu povaan Chorus : Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Bhogi bhogi bhogi Male : Adangaatha asuran dhaan Vanangaadha manushan dhaan Tholodu thol ninna Tharuvaane usura dhaan Chorus : Porukku poganum poganum Porula eduthu vaaya Yaaranga odhungu odhungu Raayanum varuvaan theeya… Chorus : ……………………………
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் தனுஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தனுஷ் ஆண் : அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு தோள் நின்னா தருவானே உசிர தான் குழு : போருக்கு போகணும் போகணும் பொருள எடுத்து வாயா யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு ராயினும் வருவான் தீயா ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : தந்தானா தந்தானா தந்தானா குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் குழு : டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் குழு : டும் டும் டும் வீரமும் டும் டும் டும் பாசமும் டும் டும் டும் ரோஷமும் ஒண்ணா சேர்ந்து வந்து ஆண் : டும் டும் டும் ……………………. டும் டும் டும் ……………………… குழு : முனங்கல் …. ஆண் : ஹே எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள எல்லையே இல்ல இல்ல அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையுற கூட்டமில்ல ஆண் : கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும் காரணம் யாரு புள்ள நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில் இல்ல ஆண் : உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே எதுவும் வேணாமே வேணாமே முடிவும் உன் கூட தானே ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி ஆண் : போகி போகி போகி போகி குழு : பகைய கொழுத்து சாமி ஆண் : போகி போகி போகி போகி குழு : எவண்டா எதிரி காமி முனங்கல் : …………….. ஆண் : ஏ அங்க வெச்சான் எவ்ளோ வெச்சான் எப்படி வெச்சான் எதுக்கு வெச்சான் என்ன இங்கு கொண்டு வந்தான் என்ன இங்கு கொண்டு போவான் குழு : போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி போகி ஆண் : அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு தோள் நின்னா தருவானே உசிர தான் குழு : போருக்கு போகணும் போகணும் பொருள எடுத்து வாயா யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு ராயினும் வருவான் தீயா குழு : ……………………