← Back

Malaiyorum Kuyil Song Lyrics

Singers : Deepan Chakravarthy and Vidhya Music by : Manoj Gyan Varma Male : Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Poonkuyil dhinam paaduthu Puthu thunaiyinai theduthu Poonkuyil dhinam paaduthu Puthu thunaiyinai theduthu Bhathil kural tharum kuyil varum varai Male : Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Female : Koodu vittu koodu paayum aattam Kaadhal koodi pesi sernthu podum thottam Koodu vittu koodu paayum aattam Kaadhal koodi pesi sernthu podum thottam Male : Koottikkullae thavikkithu Koodi vaazha thudikkuthu Koottikkulle thavikkithu Koodi vaazha thudikkuthu Female : Bhathil kural tharum kuyil varum varai Female : Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Male : Pootti vaitha poovum vaasam veesum Nenjai pootti vaitha pothum kangal pesum Pootti vaitha poovum vaasam veesum Nenjai pootti vaitha pothum kangal pesum Female : Kangal thantha seethanam Kaadhal ennum moganam Kangal thantha seethanam Kaadhal ennum moganam Male : Bhathil kural tharum kuyil ival ena Male : Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Female : Poonkuyil dinam paaduthu Puthu thunaiyudan seruthu Poonkuyil dinam paaduthu Puthu thunaiyudan seruthu Bhathil kural tharum kuyil ivarena Both : Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen Malaiyoram kuyil koova ketten Thunai kuyil paadum kural varuma paarthen
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் வித்யா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா ஆண் : மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பதில் குரல் தரும் குயில் வரும் வரை ஆண் : மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் பெண் : கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம் காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம் கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம் காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம் ஆண் : கூட்டுக்குள்ளே தவிக்குது கூடி வாழ துடிக்குது கூட்டுக்குள்ளே தவிக்குது கூடி வாழ துடிக்குது பெண் : பதில் குரல் தரும் குயில் வரும் வரை பெண் : மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் ஆண் : பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும் நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும் பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும் நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும் பெண் : கண்கள் தந்த சீதனம் காதல் என்னும் மோகனம் கண்கள் தந்த சீதனம் காதல் என்னும் மோகனம் ஆண் : பதில் குரல் தரும் குயில் இவள் என ஆண் : மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் பெண் : பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பதில் குரல் தரும் குயில் இவரென இருவர் : மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்