← Back

Vanam Pesuma (Pathos) Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae Male : Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Female : Neeyaa….aa… Male : Neeyaa antha raagam Yaeno indru sogam Female : Naanaa…aa… Male : Naanaai naanum illai Theeyil vaadum mullai Female : Mullai kodiyaa indru kattu vittathu Male : Dheiva vilakkaa indru kettuvittathu Female : VIttu pona pantham unnai thedum kangal Male : Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Male : Yaaro…oo…. Female : Yaaro seitha paavam Yaarai solli laabam Male : Yaeno….oo… Female : Yaeno intha vanjam Kaayam aana nenjam Male : Nenjai suttathu oru thunba neruppu Female : Thunba neruppai intha kaigal anaikkum Male : Kandaen untha sogam Kanneer sinthum vaanam Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa Male : Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ……ஒ……கண்களே……. ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ……ஒ…..நெஞ்சமே… பெண் : நீயா……ஆ….. ஆண் : நீயா அந்த ராகம் ஏனோ இன்று சோகம் பெண் : நானா…….ஆ…. ஆண் : நானாய் நானும் இல்லை தீயில் வாடும் முல்லை பெண் : முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது ஆண் : தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது பெண் : விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள் ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ……ஒ…..நெஞ்சமே… ஆண் : யாரோ……ஓ….. பெண் : யாரோ செய்த பாவம் யாரை சொல்லி லாபம் ஆண் : ஏனோ……ஓ…. பெண் : ஏனோ இந்த வஞ்சம் காயம் ஆன நெஞ்சம் ஆண் : நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு பெண் : துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும் ஆண் : கண்டேன் உந்தன் சோகம் கண்ணீர் சிந்தும் வானம்… பெண் : வானம் பேசுமே அது சாட்சி கூறுமே ஆண் : உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ…..ஒ…..நெஞ்சமே…..