← Back

Aatha Un Selai Song Lyrics

Singers : Sundar Narayana Rao Music by : Ghibran Lyrics by : Yegathasi Male : Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male : Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Male : Paarththaalae saerthanaikka thonum Naan seththaalum enna poththa venum Paarththaalae saerthanaikka thonum Naan seththaalum enna poththa venum Male : Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male : Thottikulla nadichchaa Adhu azhagu muththu maalai Kaayam patta veralukku Kattu podum un selai Male : Nee kattiyirukkum selai Adhu kanneeril manakkum Un selai katti erachchaa Thanni sakkaraiyaa inikkum Male : En usurukulla selai Adhu mayil iragaa viriyum Un veluththa selai thiri pottaa Velakku nallaa eriyum Un selai thaanae Poonjolai thaanae Male : Aathaa….aa…aathaa…aa…aathaa…aa… Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male : Akkaa katti pazhaga Naan aadu katti meikka Ottai kudisai veyilukku Ottu pottu maraikka En kannil oru thoosu pattaa Oththadamum kodukkum Male : Ada kanji kondu ponaa Selai summaadaaga irukkum Naan thoongumpothukooda Adhu thalaiyanaiyaa pesum Male : Ada vekkai varum neram Oru visiri pola veesum Un selai thaanae Poonjolai thaanae Male : Aathaa….aa…aathaa…aa…aathaa…aa… Aathaa un selai aagaayam pola Aathaa un selai aagaayam pola Male : Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Thotti katti thoonga thooli katti aada Aaththula meen pidikka appanukku thalai thovatta Male : Paarththaalae saerthanaikka thonum Naan seththaalum enna poththa venum Seththaalum enna poththa venum
பாடகர் : சுந்தர நாராயண ராவ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : ஏகாதசி ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…. பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. செத்தாலும் என்ன போத்த வேணும்…. ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை காயம் பட்ட வெரலுக்கு கட்டு போடும் உன் சேலை ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை அது கண்ணீரில் மணக்கும் உன் சேலை கட்டி எறச்சா தண்ணி சக்கரையா இனிக்கும் ஆண் : என் உசுருகுள்ள சேலை அது மயில் இறகா விரியும் உன் வெளுத்த சேலை திரி போட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆண் : ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ… ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க ஓட்டை குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசு பட்டா ஒத்தடமும் கொடுக்கும் ஆண் : அட கஞ்சி கொண்டு போனா சேலை சும்மாடாக இருக்கும் நான் தூங்கும்போது கூட அது தலையணையா பேசும் ஆண் : அட வெக்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆண் : ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ…ஆத்தா…ஆ… ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…. செத்தாலும் என்ன போத்த வேணும்….