← Back

Dhilluku Dhuddunuthan Song Lyrics

Singers : Deepak and Monisha Music by : S. Thaman Chorus : {Hoo oo hoo Hoo oo hooo Hoo oo hooo Thu mera baatchaa…} (2) Male : Dhillukku dhuddunnuthaan Nippen vaariyaa ..aa…aa… Mallukku vandha aalu Ellaam margaiyaa Foul aattam aadi goalu Poda poriyaa Male : Mama stealu samma parakkum Kangu nerupputhaanae therikkum Enna thatti thookka paarkkaadhae Female : Dhillukku dhudduthaannu Nirkkaporiyaa Naan kooda maariputten Sandakaariyaa Male : Un iduppu thammaathundu Naan pudikka oorae kandu l Lesaa sikkamaattaan kumaaru Naan baatchaa udum baatchaa Chorus : Hoo oo hoo Hoo oo hooo Male : Edhukkum anjamaattaan Irangi kenja maattaan Udhavi kettu vandhaa Odhungi poagamaattaan Female : En pullaikketha Amsamaana ponnu Ada seravenum Rendu perum onnu Male : Gilli paalaa thookkuvaandaa Alli paarcel kattuvaandaa Ivan vachakuri thappaadhae Male : Gilli paalaa thookkuvaandaa Alli paarcel kattuvaandaa Ivan vachakuri thappaadhae Male : Athiri pathiri sochaa Enna sketchila thookka paarthaan Ippo sikkammaattaan kumaru Naan baatchaa udum baatchaa Chorus : Hoo oo hoo Hoo oo hooo Hoo oo hooo Thu mera baatchaa… Male : Ajaktho laisaakkutti Sillaakko seenikkatti Alekkaa aala thookki Kannaala potten jaakki Female : Un achuvella Kindal pechu pudikkum Yei aakkaru potta Nenjukkulla tholaikkum Male : Om mela sinna skraatchu Yaarum pottu puttaa Pochu avan danguvaaru daaraavum Male : Athiri pathiri sochaa Enna sketchila thookka paarthaan Ippo sikkammaattaan kumaru Naan baatchaa udum baatchaa
பாடகர்கள் : தீபக் மற்றும் மோனிஷா இசையமைப்பாளர் : எஸ். தமன் குழு : {ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ து மேரா பாட்சா……} (2) ஆண் : தில்லுக்கு துட்டுன்னுதான் நிப்பேன் வாறியா மல்லுக்கு வந்த ஆளு எல்லாம் மார்கையா ஃபௌலாட்டம் ஆடி கோலு போடப்போறியா ஆண் : மாமா ஸ்டீலு சம்மப் பறக்கும் கங்கு நெருப்புதானே தெறிக்கும் என்ன தட்டித் தூக்கப் பார்க்காதே பெண் : தில்லுக்குத் துட்டுதான்னு நிற்க்கப்போறியா நான் கூட மாறிப்புட்டேன் சண்டக்காரியா ஆண் : உன் இடுப்பு தம்மாத்துண்டு நான் புடிக்க ஊரே கண்டு லேசா சிக்கம்மாட்டான் குமாரு நான் பாட்சா உடும் பாட்சா குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஆண் : எதுக்கும் அஞ்சமாட்டேன் இறங்கி கெஞ்சமாட்டேன் உதவி கேட்டு வந்தா ஒதுங்கி போகம்மாட்டேன் பெண் : என் புள்ளைக்கேத்த அம்சம்மானப் பொண்ணு அட சேர வேணும் ரெண்டு பேரும் ஒன்னு ஆண் : கில்லிப் போல தூக்குவான்டா அள்ளி பார்சல் கட்டுவான்டா இவன் வச்சக்குறி தப்பாதே ஆண் : கில்லிப் போல தூக்குவான்டா அள்ளி பார்சல் கட்டுவான்டா இவன் வச்சக்குறி தப்பாதே ஆண் : அத்திரி பத்திரி சொச்சா என்ன ஸ்கெட்ச்சில தூக்கப் பார்த்தான் இப்போ சிக்கம்மாட்டான் குமாரு நான் பாட்சா உடும் பாட்சா குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ து மேரா பாட்சா…… ஆண் : அஜக்தோ லைசாக்குட்டி சிலாக்கோ சீனிக்கட்டி அலேக்கா ஆளத்தூக்கி கண்ணால போட்டேன் ஜாக்கி பெண் : உன் அச்சுவெல்லக் கிண்டல் பேச்சுப் புடிக்கும் ஏய் ஆக்கருப் போட்ட நெஞ்சுக்குள்ள தொலைக்கும் ஆண் : ஒம்மேல சின்ன ஸ்கிராச்சு யாரும் போட்டுப் புட்டா போச்சு அவன் டங்குவாரு டாராவும் ஆண் : அத்திரி பத்திரி சொச்சா என்ன ஸ்கெட்ச்சில தூக்கப் பார்த்தான் இப்போ சிக்கம்மாட்டான் குமாரு நான் பாட்சா உடும் பாட்சா