← Back

Aasaiya Kaathula Thoothu Vittu Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female : Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu Sethiya kettoru jaadai thottu Paaduthu paatu onnu Kuyil ketkuthu pattai ninnu… Female : Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu Female : Vaasam poovaasam Vaaliba kaalathu nesam Maasam thai maasam Malligai poomanam veesum Female : Nesathula… vantha vaasathula Nenjam paaduthu jodiya theduthu Pinjum vaaduthu vaadaiyila Konjum jaadaiya poduthu paarvaiyil Sondham theduthu medaiyila… Female : Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu Female : Thaenu poonthaenu Thaenthuli kettathu naanu Maanu ponmanu Theyila thottathu maaanu Female : Oodi vara unnai thedi vara Thaalam poovula thaavura kaathula Dhaagam yeruthu aasaiyila Paakum pothula yekkam theerala Dhegam vaaduthu pesaiyila… Female : Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu Sethiya kettoru jaadai thottu Paaduthu paatu onnu Kuyil ketkuthu pattai ninnu… Paaduthu paatu onnu Kuyil ketkuthu pattai ninnu…
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு பெண் : ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு பெண் : வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம் மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும் பெண் : நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையில பெண் : ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு பெண் : தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு பெண் : ஓடி வர உன்னை தேடி வர தாழம் பூவுல தாவுற காத்துல தாகம் ஏறுது ஆசையில பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில பெண் : ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு