← Back

Mailaanjiye Song Lyrics

Singers : Anand Aravindakshan and Shashaa Tirupati Music by : Siddhu Kumar Female : Hmmm..mmm..mm…aa… Haa….aaa…aa…… Male : Aathi yaaradi Yekkam thaaradi Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi Male : Saanji paaradi Sanjae ponnendi Kannathoda kannam vechi Kichu kichu mootti poradi Male : Nee sonna vaartha Naan serthu vechen En moochu kaaththaa Naan mathi vechen Male : Enj siru mailaanjiyae Mayangidu nenjukulla Enj siru kallaliyae Thavikkuthu ullukkulla Male : Enakkena nee iruntha Orutharum theva illa Madiyila thoonga senja Saagavum bayamae illa Male : Aathi yaaradi Yekkam thaaradi Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi Male : Ullangaikulla mugam vechi Otti kolla Kaalam poora nee venum Unna paakkaatha oththa nodi Nenjukulla Yeno kaneera maari therikkum Female : Haan haa Neeyilla naan thaan na Nenachi naan paakala Kaigal kokkanum dhenam Moochatha motha mora Viralula paakuren Koosutha nadungutha Male : Minjiya maata Un kaal eduthu Ithama nenjodu vaippenae Konjiya thozhula sanjiruppen Usurae en thaaram vaa nee thaanae Male : Enj siru mailaanjiyae Mayangidu nenjukulla Enj siru kallaliyae Thavikkuthu ullukkulla Female : Enakkena nee iruntha Orutharum theva illa Madiyila thoonga senja Saagavum bayamae illa Male : Aathi yaaradi Yekkam thaaradi Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi Female : Ohoo hoooo hooo Haa….aaa…..aaa….aa… Male : Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi thooki poradi
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தக்ஷன் மற்றும் ஷாஷா திருப்பதி இசையமைப்பாளர் : சித்து குமார் பெண் : ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஆ…. ஹா….ஆஅ….ஆ…. ஆண் : ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி ஆண் : சாஞ்சி பாரடி சாஞ்சே போனேன்டி கன்னத்தோட கன்னம் வச்சி கிச்சு கிச்சு மூட்டி போரடி ஆண் : நீ சொன்ன வார்த்த நான் சேர்த்து வெச்சேன் என் மூச்சு காத்தா நான் மாத்தி வெச்சேன் ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ் சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே ஆண் : எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல ஆண் : ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி ஆண் : உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி ஒட்டி கொள்ள காலம் பூரா நீ வேணும் உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும் பெண் : ஹான் ஹா நீயில்லா நான்தான்னா நெனைச்சி நான் பாக்கல கைகள் கோக்கனும் தெனம் மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன் கூசுதா நடுங்குதா ஆண் : மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து இதமா நெஞ்சோடு வைப்பேனே கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன் உசுரே என் தாரம் வா நீ தானே ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ் சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே ஆண் : எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல ஆண் : ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹா….ஆஅ….ஆஅ….ஆ… ஆண் : கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி தூக்கி போரடி