← Back

Iyarkai Song Lyrics

Singers : Arul Raj and Sugandh Shekar Music by : A. H. Kaashif Lyrics by : Micset Sriram and Mani Amudhavan Male : Ooo… ooo….. Male : Iyarkai ennai azhaikkirathe Irakkaigalum mulaikkirathe Ilaivarudum kaatchi enthan Thalaivarudi nadakkirathe Male : Niram nooraagiye Antha vaanam sirikkirathe Chorus : Intha vaazhkkai Oru vaazhkkai Athai vaazha thonuthey Chorus : Ooo… ooo…. Male : Iyarkai ennai azhaikkirathe Irakkaigalum mulaikkirathe Ilaivarudum kaatchi enthan Thalaivarudi nadakkirathe Male : Isaikkum intha paravaigalum Swarangal ingu payilgiratho Varisai kattum neruppugal Naanum vanthu vaithatho Male : Ada inbangal irukuthu boomi engume Nee araikulle adainthathu pothum nenjame Nee vaazhaathey.. Nee vaazhaathey vaazhkkaithan Munnum pinnume Vaazha vaa vaa endru azhaikkuthu Innum innume Chorus : Ooo.. ooo…
பாடகர்கள் : அருள்ராஜ் மற்றும் சுகந்த் சேகர் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான் ஆண் : ஒ.. ஓ… ஆண் : இயற்கை என்னை அழைக்கிறதே இறக்கைகளும் முளைக்கிறதே இளைவருடும் காட்சி எந்தன் தலைவருடி நடக்கிறதே ஆண் : நிறம் நூறாகியே அந்த வானம் சிரிக்கிறதே குழு : இந்த வாழ்க்கை ஒரு வாழ்க்கை அதை வாழ தோணுதே குழு : ஓ…. ஓ…. ஆண் : இயற்கை என்னை அழைக்கிறதே இறக்கைகளும் முளைக்கிறதே இளைவருடும் காட்சி எந்தன் தலைவருடி நடக்கிறதே ஆண் : இசைக்கும் இந்த பறவைகளும் ஸ்வரங்கள் இங்கு பயில்கிறதோ வரிசை கட்டும் நெருப்புகள் நானும் வந்து வைத்ததோ ஆண் : அட இன்பங்கள் இருக்குது பூமி எங்குமே நீ அறைக்குள்ளே அடைந்தது போதும் நெஞ்சமே நீ வாழாதே… நீ வாழாதே வாழ்க்கைதான் முன்னும் பின்னுமே வாழ வா வா என்று அழைக்குது இன்னும் இன்னுமே குழு : ஓ… ஓ…