← Back

Or Mirugam Song Lyrics

Singers : V. V. Prasanna and Pragathi Guruprasad Music by : G. V. Prakash Kumar Female : Aaaa….aaaa….aaaa.. Aaaa….aaaa…. Aaaaa….a.aaa….aaaa….aaaa… Aaaa….aaa…aaa…aaaa…aaa….. Male : Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Ezhai paadu paathae Kaadum azhuthaachae Male : Or mirugam Or mirugam thannai Thaannadimai seivadhum illai Or manidhan Or adimai endraal Adhu manidhan seiyum velai Female : Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Male : Aaaa….aaaa….aaaa..aaa Aaaa….aaaa…. Aaaaa….aaaa….aaaa….aaaa… Aaaa….aaaa… Female : Thaal pona veedu Kaal pona aadu Onnodu onnaa Thunai aanadhae Thaaipola nenjil Thaalaadha anbu Mazhai thanniyoda Maasiyillaiyae Female : Vali sollavae Illaiyae vaaimozhi Kanneeru thaan Ezhaiyin thaai mozhi Engo thavikkum un pillaiyae Ingae uravu en pillaiyae Male : Kai konda nellu Umiyaagum podhu Kathaazhai soarum Soaraagumae Undaana sondham Udaigindra poadhu Illaadha sondham Uravaagumae Male : Oru jeevano Uravilae serudhae Iru jeevano oththaiyil vaadudhae Kanneer thudaikka aal illaiyae Kaalam nadakkum kaal illaiyae Male : Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Ezhai paadu paathae Kaadum azhuthaachae Male : Or mirugam Or mirugam thannai Thaannadimai seivadhum illai Or manidhan Or adimai endraal Adhu manidhan seiyum velai
பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் பிரகதி குருபிரசாத் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஆஆஆஆஆஆஅ…… ஆஆஆஅ………. ஆஆஆஆ…………….. ஆண் : யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன்னடிமை செய்வதும் இல்லை ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை பெண் : யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே ஆண் : ஆஆஆஅ ஆஆஅ… ஆஆஅ ஆஆஅ……. பெண் : தாழ் போன வீடு கால் போன ஆடு ஒன்னோட ஒன்னா துணையானதே தாய் போல நெஞ்சு தாளாத அன்பு மழை தண்ணியோடு மாசில்லையே பெண் : வலி சொல்லவே இல்லையே வாய்மொழி கண்ணீரு தான் ஏழையின் தாய்மொழி எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே இங்கே உறவு என் பிள்ளையே ஆண் : கை கொண்ட நெல்லு உமியாகும் போது கத்தாலை சோறும் சோறாகுமே உண்டான சொந்தம் உடைகின்ற போது இல்லாத சொந்தம் உறவாகுமே ஆண் : ஒரு ஜீவனோ உறவிலே சேருதே இரு ஜீவனோ ஒத்தையில் வாடுதே கண்ணீர் துடைக்க ஆளில்லையே காலம் நடக்கும் காலில்லையே ஆண் : யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே ஆண் : ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன்னடிமை செய்வதும் இல்லை ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை