← Back

Paari Jaadham Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male : Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Vaanil ulla vinmeenai alli vandhu Maalai katta chollaadho kangal rendu Male : Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Male : Yettil illaadha thaevaaramae Yaarum soodaadha poovaaramae Female : Endrum en vaazhvin aadhaaramae Nenjam paadaadho boopaalamae Male : Ilam poovae… ae… ilam poovae Manam neeraadidum velai suga velai Female : Malar melae Ilam kaathaadidum solai pudhu cholai Male : Anbae ingae vaa vaa En aruginil Paarijaatham pagalil poothadhae Female : Aasai ennangal verodudhae Osai illaamal yaazh meettudhae Male : Engum sindhaadha sindhaamani..ho Endrum neeyae en thaemaangani Female : Alai polae… ae… alai polae Manam vilaiyaadidum naalae thirunaalae Male : Nadhi polae Enai nee naadalaam maanae ilam maanae Female : Anbae ingae vaa vaa En aruginil Female : Paarijaatham pagalil poothadhae Kaadhal dhevan kaiyil serthadhae Vaanil ulla vinmeenai alli vandhu Maalai katta chollaadho kangal rendu Both : Laala laalaa lalalaa laalalaa… Female : Laalaaa Both : Laalaa laala laalaa lalalaa laalalaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே வானில் உள்ள விண்மீனை அள்ளி வந்து மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே ஆண் : ஏட்டில் இல்லாத தேவாரமே யாரும் சூடாத பூவாரமே பெண் : என்றும் என் வாழ்வின் ஆதாரமே நெஞ்சம் பாடாதோ பூபாளமே ஆண் : இளம் பூவே……ஏ……. இளம் பூவே மனம் நீராடிடும் வேளை சுக வேளை பெண் : மலர் மேலே இளம் காத்தாடிடும் சோலை புதுச் சோலை ஆண் : அன்பே இங்கே வா வா என் அருகினில்….. ஆண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே பெண் : ஆசை எண்ணங்கள் வேரோடுதே ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே ஆண் : எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ என்றும் நீயே என் தேமாங்கனி பெண் : அலை போலே…….ஏ……. அலை போலே மனம் விளையாடிடும் நாளே திருநாளே ஆண் : நதி போலே எனை நீ நாடலாம் மானே இளம் மானே பெண் : அன்பே இங்கே வா வா என் அருகினில் பெண் : பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே வானில் உள்ள விண்மீனை அள்ளி வந்து மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு இருவர் : லால லாலா லா லல லால்லா லாலா லா பெண் : லாலலாலா லா இருவர் : லால லாலா லா லல லால்லா லாலா லா