← Back

Unnidathil Ennai Koduthen Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female : Unnidathil ennai koduthen Unnai ullamengum alli thelithen Unnidathil ennai koduthen Unnai ullamengum alli thelithen Female : Uravinil vilayadi varum Kanavugal pala kodi Uravinil vilayadi varum Kanavugal pala kodi…ee….. Female : Unnidathil ennai koduthen Unnai ullamengum alli thelithen Female : {Kaatril aadum maalai Ennai penmai endrathu} (2) {Kaadhal ondruthanae Vazhvil unmai endrathu} (2) Female : Idhazhudan idhazhada Nee ilamaiyil nadamadu Ninaithaal pothum varuven…aa… Thaduthaal kooda tharuven Female : Unnidathil ennai koduthen Unnai ullamengum alli thelithen Female : Vellam sellum vegam Enthan ullam sendrathu Vegam vantha neram Inba illam kandathu Female : Ini oru pirivethu Antha ninaivukku mudivethu Iravum pagalum kalaiyae…aaa Iruvar nilaiyum silaiyae Female : Unnidathil ennai koduthen Unnai ullamengum alli thelithen Female : {Oodal konda penmai Angae thaniyae nindrathu} (2) {Koodal kolla mannan Ullam arugae vanthathu} (2) Female : Ennadi vilayattu Endru sonnavan mozhi kettu Aasaiyil vizhunthen angae.. aaa… Kalaiyil kanavugal enge Female : Unnidathil ennai koduthen Unnai ullamengum alli thelithen Uravinil vilayadi varum Kanavugal pala kodi…ee….. Female : Unnidathil ennai koduthen Unnai ullamengum alli thelithen
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்} (2) பெண் : உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி….. பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் பெண் : {காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது} (2) {காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது} (2) பெண் : இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ… தடுத்தால் கூட தருவேன் பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் பெண் : வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது பெண் : இனி ஒரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது இரவும் பகலும் கலையே…ஆஅ…. இருவர் நிலையும் சிலையே பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் பெண் : {ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது} (2) {கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது} (2) பெண் : என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு ஆசையில் விழுந்தேன் அங்கே…ஆஅ…. காலையில் கனவுகள் எங்கே பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி…………….. பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்