← Back

Chellakiliye En Chinna Kuyile Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Raveendran and Gangai Amaran Lyrics by : Ponnaruvi Female : Aaro…..oo…aararo… En kanmani …….aararo… Female : Chellakiliye en chinna kuyile Chellakiliye en chinna kuyile Vanji kodiyae nenjil aadava….aa….. Alli vizhi mella moodava….aa…. Pon magale poomagale palli kolla vaa… Female : Chellakiliye en chinna kuyile…. Female : Pillai paruvathile Konji konji nee nadanthaai Alli unai eduthu Nenjathilae naan sumanthaen Female : Pillai paruvathile Konji konji nee nadanthaai Alli unai eduthu Nenjathilae naan sumanthaen Female : Ammaavum appaavum ellaamum naandhaanae Vinnil neendhum nilaa pola Anbe unnai kandaenae Female : Chellakiliye en chinna kuyile…. Aaa……haa….haa……aa…..aa…aa…. Female : Rasathi nee sirichaa rosapoovum vetkapadum Un paattu ketta pothum poonguyilum naanapadum Rasathi nee sirichaa rosapoovum vetkapadum Un paattu ketta pothum poonguyilum naanapadum Female : Pooncholai thaenthaane ponmaanae needhaane Kannae muthea ponnae poove Unnil enai kandaenae Female : Chellakiliye en chinna kuyile Vanji kodiyae nenjil aadava….aa….. Alli vizhi mella moodava….aa…. Pon magale poomagale palli kolla vaa… Female : Chellakiliye en chinna kuyile….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : பொன்னருவி பெண் : ஆரோ….ஓஒ…ஆராரோ… என் கண்ணுமணி…..ஆராரோ….. பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே செல்லக்கிளியே என் சின்னக் குயிலே வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா…ஆ…. அல்லி விழி மெல்ல மூடவா……ஆ…. பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே… பெண் : பிள்ளைப் பருவத்திலே கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய் அள்ளி உனை எடுத்து நெஞ்சத்திலே நான் சுமந்தேன் பெண் : பிள்ளைப் பருவத்திலே கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய் அள்ளி உனை எடுத்து நெஞ்சத்திலே நான் சுமந்தேன் பெண் : அம்மாவும் அப்பாவும் எல்லாமும் நான்தானே விண்ணில் நீந்தும் நிலாப் போல அன்பே உன்னைக் கண்டேனே பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே….. ஆஅ….ஹா….ஹா…….ஆ…..ஆ….ஆ….. பெண் : ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும் உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும் ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும் உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும் பெண் : பூஞ்சோலை தேன்தானே பொன்மானே நீதானே கண்ணே முத்தே பொன்னே பூவே உன்னில் என்னைக் கண்டேனே பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா அல்லி விழி மெல்ல மூடவா பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே…