← Back

Angum Ingum Engum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai Male : Antho unathu ulagil nadakkum Alangolam thannai paaraai Alangolam thannai paaraai Male : Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai Male : Vanjaga peyin aattam kandum Nenjam padharavum illaiyae….oo…. Nenjam padharavum illaiyae….oo…. Male : Anjum saththiya deviyin kanneer Thudaithida manam varavillaiyo…oo…. Sanjala jagaththai padaiththa unakku Sanjala jagaththai padaiththa unakku Konjamum naanamae illaiyae…. Konjamum naanamae illaiyae…. Male : Angum ingum engum niraintha Aandavanae nee vaaraai Aandavanae nee vaaraai Male : Unmaikkae thirai poduthu ulagam Poiyae veliyil ulaavuthu Unmaikkae thirai poduthu ulagam Poiyae veliyil ulaavuthu Male : Nanmai azhiya theemai valara Suya nalame bhoomiyai aaluthu Kodumai miguntha ulagithai azhikka Kobamum varave illaiyo…. Kobamum varave illaiyo…. Kobamum varave illaiyo…. Kobamum varave illaiyo….oo…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய் அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய் ஆண் : அந்தோ உனது உலகில் நடக்கும் அலங்கோலம் தன்னைப் பாராய் அலங்கோலம் தன்னைப் பாராய் ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய் ஆண் : வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும் நெஞ்சம் பதறவும் இல்லையோ……ஓ…. நெஞ்சம் பதறவும் இல்லையோ……ஓ…. ஆண் : அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர் துடைத்திட மனம் வரவில்லையோ….ஓ… சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு கொஞ்சமும் நாணமே இல்லையோ….. கொஞ்சமும் நாணமே இல்லையோ….. ஆண் : அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய் ஆண் : உண்மைக்கே திரை போடுது உலகம் பொய்யே வெளியில் உலாவுது உண்மைக்கே திரை போடுது உலகம் பொய்யே வெளியில் உலாவுது ஆண் : நன்மை அழிய தீமை வளர சுயநலமே பூமியை ஆளுது கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க கோபமும் வரவே இல்லையோ….. கோபமும் வரவே இல்லையோ….. கோபமும் வரவே இல்லையோ….. கோபமும் வரவே இல்லையோ…..ஓ…….