← Back

Ennodu Song Lyrics

Singers : Amrit and Mili Nair Music by : Amrit Female : {Ennodu irupuram Karam seru Thalladae valam idam Idam maaru Isai kettu Nee unai maatru Female : Mel asaivugal aagividu Un kavalaigal aaravidu Nam iruvugal neela vidu Nam idaiveli vaazha vidu} (2) Male : Naan kaadhal solla vanden Nee vaayadacha podi Naan ottapaana thaandi Yen pottu vacha moodi Male : Nee enakkae enakku Eppo puriyum unakku Idhu vazhiya illa valiya Ettu dhisaiyilum illa kezhakku Female : Mel asaivugal aagividu Un kavalaigal aaravidu Nam iruvugal neela vidu Nam idaiveli vaazha vidu Female : Enakkena thani oru Ulagathil vasippen Thuyarangal uyarangal Enakkillai parapen Female : Ooohoooo… Enakkena thani oru Ulagathil vasippen Thuyarangal uyarangal Enakkillai parapen Female : Jannal pakkam Thooral mattum Rasikkiren Mazhai ullae vara Anumadhi marukkiren Female : Karaikonda nilavugal Udaikkiren En ulagatthai enakkulae Adaikkiren Male : Idhu irandaam ulagam Konjam thunaiyaa varanum Nee thiraiyaa idhu muraiyaa Indha vennilavu veli varanum Female : Mel asaivugal aagividu Un kavalaigal aaravidu Nam iruvugal neela vidu Nam idaiveli vaazha vidu
பாடகி : மிலி நாயர் பாடகர் : அம்ரித் இசையமைப்பாளர் : அம்ரித் பெண் : { என்னோடு இருபுறம் கரம் சேரு தள்ளாதே வலம் இடம் இடம் மாறு இசை கேட்டு நீ உன்னை மாற்று பெண் : மேல் அசைவுகள் ஆகிவிடு உன் கவலைகள் ஆறவிடு நம் இரவுகள் நீள விடு நம் இடைவெளி வாழ விடு } (2) ஆண் : நான் காதல் சொல்ல வந்தேன் நீ வாயடைச்ச போடி நான் ஓட்ட பானை தான்டி ஏன் போட்டு வச்ச மூடி ஆண் : நீ எனக்கே எனக்கு எப்போ புரியும் உனக்கு இது வழியா இல்ல வலியா எட்டு திசையிலும் இல்ல கிழக்கு பெண் : மேல் அசைவுகள் ஆகிவிடு உன் கவலைகள் ஆறவிடு நம் இரவுகள் நீள விடு நம் இடைவெளி வாழ விடு பெண் : எனக்கென தனி ஒரு உலகத்தில் வசிப்பேன் துயரங்கள் உயரங்கள் எனக்கில்லை பறப்பேன் பெண் : ஓஹோ எனக்கென தனி ஒரு உலகத்தில் வசிப்பேன் துயரங்கள் உயரங்கள் எனக்கில்லை பறப்பேன் பெண் : ஜன்னல் பக்கம் தூறல் மட்டும் ரசிக்கிறேன் மழை உள்ளே வர அனுமதி மறுக்கிறேன் பெண் : கறைகொண்ட நிலவுகள் உடைக்கிறேன் என் உலகத்தை எனக்குள்ளே அடைக்கிறேன் ஆண் : இது இரண்டாம் உலகம் கொஞ்சம் துணையா வரணும் நீ திரையா இது முறையா இந்த வெண்ணிலவு வெளி வரணும் பெண் : மேல் அசைவுகள் ஆகிவிடு உன் கவலைகள் ஆறவிடு நம் இரவுகள் நீள விடு நம் இடைவெளி வாழ விடு