← Back

Rajathi Munnale Song Lyrics

Singer : S. N. Surendar Music by : Shankar Ganesh Lyrics by : Gnani Chorus : ……………… Male : …………… Male : Rajaththi Munnaalae rajavum vanthaena Rajangam illaamalae Haa rajaththi Munnaalae rajavum vanthaena Rajangam illaamalae Male : Thaniyaaga vantahenae Chorus : Aah oo…haa Male : Thunivodu nindraenae Chorus : Aah oo…haa Male : Thaniyaaga vantahenae Thunivodu nindraenae Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa Male : ………… Male : Thangaththil angangal minnattum Kinnaththil inba thaen sinthattum Ilamai sugamae idhuthaanae Male : Thangaththil angangal minnattum Kinnaththil inba thaen sinthattum Ilamai sugamae idhuthaanae Male : Munnaal vanthu sathiraadadi En pinnaal varum pagai yaaradi Munnaal vanthu sathiraadadi En pinnaal varum pagai yaaradi Hae…rabababappaa…hae….laalaalaa Ha….lalallaa..rababababbaa… Male : Rajaththi munnaalae rajavum vanthaenae Rajangam illaamalae Male : Thaniyaaga vanthaenae Chorus : Aah oo…haa…. Male : Thunivodu nindreynae Chorus : Aah oo…haa…. Male : Thaniyaaga vanthaenae Thunivodu nindreynae Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa Male : Nenjaththil vanjangal thudikattum Ennaththai ippothu mudikattum Manamae valimai thunaithaanae Male : Nenjaththil vanjangal thudikattum Ennaththai ippothu mudikattum Manamae valimai thunaithaanae Male : Kannaal kanda kaatchiyallavaa Naan kaaladevan saatchiyallavaa Kannaal kanda kaatchiyallavaa Naan kaaladevan saatchiyallavaa Hae…rabababappaa…hae….laalaalaa Ha….lalallaa..rababababbaa… Male : Rajaththi munnaalae rajavum vanthaenae Rajangam illaamalae Male : Thaniyaaga vanthaenae Chorus : Aah oo…haa…. Male : Thunivodu nindreynae Chorus : Aah oo…haa…. Male : Thaniyaaga vanthaenae Thunivodu nindreynae Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa Male : Hae…rabababappaa…hae….laalaalaa Ha….lalallaa..rababababbaa…
பாடகர் : எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஞானி குழு : ……………….. ஆண் : …………………….. ஆண் : ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஹா ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஆண் : தனியாக வந்தேனே குழு : ஆஹ் ஊ……ஹா ஆண் : துணிவோடு நின்றேனே குழு : ஆஹ் ஊ……ஹா ஆண் : தனியாக வந்தேனே துணிவோடு நின்றேனே பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா….. ஆண் : …………………….. ஆண் : தங்கத்தில் அங்கங்கள் மின்னட்டும் கிண்ணத்தில் இன்பத் தேன் சிந்தட்டும் இளமை சுகமே இதுதானே ஆண் : தங்கத்தில் அங்கங்கள் மின்னட்டும் கிண்ணத்தில் இன்பத் தேன் சிந்தட்டும் இளமை சுகமே இதுதானே ஆண் : முன்னால் வந்து சதிராடடி என் பின்னால் வரும் பகை யாரடி…… முன்னால் வந்து சதிராடடி என் பின்னால் வரும் பகை யாரடி…… ஹே…..ரபபபப்பா…..ஹே….லாலாலா….. ஹே….லலல்லா……ரபபபப்பா….. ஆண் : ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஆண் : தனியாக வந்தேனே குழு : ஆஹ் ஊ……ஹா ஆண் : துணிவோடு நின்றேனே குழு : ஆஹ் ஊ……ஹா ஆண் : தனியாக வந்தேனே துணிவோடு நின்றேனே பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா….. ஆண் : நெஞ்சத்தில் வஞ்சங்கள் துடிக்கட்டும் எண்ணத்தை இப்போது முடிக்கட்டும் மனமே வலிமை துணைதானே ஆண் : நெஞ்சத்தில் வஞ்சங்கள் துடிக்கட்டும் எண்ணத்தை இப்போது முடிக்கட்டும் மனமே வலிமை துணைதானே ஆண் : கண்ணால் கண்ட காட்சியல்லவா நான் காலதேவன் சாட்சியல்லவா…. கண்ணால் கண்ட காட்சியல்லவா நான் காலதேவன் சாட்சியல்லவா…. ஹே…..ரபபபப்பா..ஹே….லாலாலா……. ஹே….லலல்லா……ரபபபப்பா….. ஆண் : ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஆண் : தனியாக வந்தேனே குழு : ஆஹ் ஊ……ஹா ஆண் : துணிவோடு நின்றேனே குழு : ஆஹ் ஊ……ஹா ஆண் : தனியாக வந்தேனே துணிவோடு நின்றேனே பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா….. ஆண் : ஹே…..ரபபபப்பா..ஹே….லாலாலா……. ஹே….லலல்லா……ரபபபப்பா…..