← Back

Koyil Silaye Song Lyrics

Singer : Vijay Antony Music by : Vijay Antony Lyrics by : Vijay Antony Male : Koyil silaiyae En thaayin nagalae Un annan illai Amma naanae Male : Thogai mayilae En vaazhvin porulae Un annan illai Amma naanae Male : Uyirae pogum nodiyum Anbai tharuven naan thaanae Ulagae mayiraai theriyum Undhan madiyil ponmaanae Male : Koyil silaiyae En thaayin nagalae Un annan illai Amma naanae Male : Theruvilae vaazhkai Vaazhndhaalumae Unnai thaerilae vaippenae kannae Kadavulae vandhu sonnaalum Unnai piriya matten pennae Male : Moochu nindru ponaalum Aaviyaagi naan varuven Ulagathin motha anbellaam Unakku kaattuven Male : Iniyor piravi eduthaalum Unakku thaayaai maaruven Male : Azhuthidum unnai naan kandaal Enakkul thaai paalae surakkum En viralinai pidithu nee vandhaal Sorgam mann meedhu thirakkum Male : Vendum endru nee kettaal Uyirai meetuven Unnai boomi udaindhu ponaalum Kaiyil thaanguven Male : Iniyor piravi eduthaalum Unakku thaayaai maaruven Male : Koyil silaiyae En thaayin nagalae Un annan illai Amma naanae
பாடகர் : விஜய் ஆன்டனி இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி ஆண் : கோயில் சிலையே என் தாயின் நகலே உன் அண்ணன் இல்லை அம்மா நானே ஆண் : தோகை மயிலே என் வாழ்வின் பொருளே உன் அண்ணன் இல்லை அம்மா நானே ஆண் : உயிரே போகும் நொடியும் அன்பை தருவேன் நான்தானே உலகே மயிராய் தெரியும் உந்தன் மடியில் பொன்மானே ஆண் : கோயில் சிலையே என் தாயின் நகலே உன் அண்ணன் இல்லை அம்மா நானே ஆண் : தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலுமே உன்னை தேரிலே வைப்பேனே கண்ணே கடவுளே வந்து சொன்னாலும் உன்னை பிரியமாட்டேன் பெண்ணே ஆண் : மூச்சு நின்று போனாலும் ஆவியாக நான் வருவேன் உலகின் மொத்த அன்பெல்லாம் உனக்கு காட்டுவேன் ஆண் : இனியோர் பிறவி எடுத்தாலும் உனக்கு தாயாக மாறுவேன் ஆண் :அழுதிடும் உன்னை நான் கண்டால் எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும் என் விரலினை பிடித்து வந்தால் சொர்க்கம் மண் மீது பிறக்கும் ஆண் : வேண்டுமென்று நீ கேட்டால் உயிரை மீட்டுவேன் உன்னை பூமி உடைந்துபோனால் கையில் தாங்குவேன் ஆண் : இனியோர் பிறவி எடுத்தாலும் உனக்கு தாயாக மாறுவேன் ஆண் : கோயில் சிலையே என் தாயின் நகலே உன் அண்ணன் இல்லை அம்மா நானே