← Back

Kaaki Sattai Title Track Song Lyrics

Singers : Vishal Dadlani and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Bring it that break Break break break Break break break Break break break Male : Idhu kaaki sattai Pori paraakkudhae Unnai thedi pinnal Valarum en edhirkaalamae Male : Idhu kaaki sattai Theri therikkudhae Munneri vandhu veluthuttu Vaa nanbanae Male : Vinmeengal kettidu Verum meengal vendaamada Ada vaanam ennada Adhai thaandi nee sellada Male : Mazhai polae endrumae Un vervai ne sindhada Kaattaaru kottil nikkaadhada Karai thaandi odu Nee odadaa Male : Idhu kaaki sattai Chorus : Pori paraakkudhae Male : Unnai thedi pinnal Valarum en edhirkaalamae Male : Ohooo…idhu kaaki sattai Chorus : Theri therikkudhae Male : Munneri vandhu veluthuttu Vaa nanbanae Chorus : {Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa} (2) Male : Bring it that break Break break break Break break break Break break break Male : Pogum paadhayil kodi Pallam thondralaam Odu nee oru aruvi Seeridu vazhiyilae Male : Oh aani enbadhum Naalai yeni aagalaam Yaavum nee thoda thodavae Maaridum nodyilae..ae Chorus : Udhaikkaadha pandhil endrumae Vegangal illayae. Nadakkaadha kaaluku endrumae Oorillayae..ae.. Chorus : Un nenjil ulla sakthiyai Nanbaa nea nambidu Idhuthaanae vazhakai thathuvam Vaa vendridu Male : Vinmeengal kettidu Verum meengal vendaamada Ada vaanam ennada Adhai thaandi nee sellada Male : Mazhai polae endrumae Un vervai ne sindhada Kaattaaru kottil nikkaadhada Karai thaandi odu Nee odadaa Male : Idhu kaaki sattai Chorus : Pori paraakkudhae Male : Unnai thedi pinnal Valarum en edhirkaalamae Male : Oo…idhu kaaki sattai Chorus : Theri therikkudhae Male : Munneri vandhu veluthuttu Vaa nanbanae Chorus : Pori paraakkudhae Chorus : {Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa Chorus : Theri therikkudhae Chorus : Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa Chorus : Pori paraakkudhae} (2)
பாடகர்கள் : விஷால் டட்லனி, அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : பிரிங் இட் தட் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் ஆண் : இது காக்கி சட்டை பொறி பறக்குதே உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே ஆண் : இது காக்கி சட்டை தெரி தெரிக்குதே முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே ஆண் : விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா ஆண் : மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா காட்டாறு கோட்டில் நிக்காதடா கரை தாண்டி ஓடு நீ ஓடடா ஆண் : இது காக்கி சட்டை குழு : பொறி பறக்குதே ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே ஆண் : ஓஹோ இது காக்கி சட்டை குழு : தெரி தெரிக்குதே ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே குழு : ……………………. ஆண் : பிரிங் இட் தட் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் ஆண் : போகும் பாதையில் கோடி பள்ளம் தோன்றலாம் ஓடு நீ ஒரு அருவி சீறிடு வழியிலே ஆண் : ஓ ஆணி என்பதும் நாளை ஏணி ஆகலாம் யாவும் நீ தொட தொடவே மாறிடும் நொடியிலே குழு : உதைக்காத பந்தில் என்றுமே வேகங்கள் இல்லையே நடக்காத காலுக்கு என்றுமே ஊர் இல்லையே குழு : உன் நெஞ்சில் உள்ள சக்தியை நண்பா நீ நம்பிடு இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு ஆண் : விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா ஆண் : மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா காட்டாறு கோட்டில் நிக்காதடா கரை தாண்டி ஓடு நீ ஓடடா ஆண் : இது காக்கி சட்டை குழு : பொறி பறக்குதே ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே ஆண் : ஓ இது காக்கி சட்டை குழு : தெரி தெரிக்குதே ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே குழு : பொறி பறக்குதே குழு : …………………….