← Back

Vaazhvin Doorame Song Lyrics

Singer : Aavani Malhar Music by : Hesham Abdul Wahab Lyrics by : Vivek Female : Haa..aaa..aaa..aa…. Female : Vaazhvin dhoorame Sirikkum idhazh pogum dhoorame Kanavin neelamae Aasai siragin neelamae Female : Kai pattri nilavariyum Paadum vandin pomedaiyaa Sillaadaaiyaai maaripoovaaiyae Female : Neeyae neeyae neeyae Singa paadhai neeyae Paavai ullam neeyae mullai Neekkum kai neeye Female : Neeyae neeyae neeyae Nenjin osai neeyae Kaneer satham neeyae adhanai Thinnum punnagai neethaane Female : Maan oda un paadalin thooralgalo Kaatrodu kaalangalin thedal galo Kannukkul rendangulam Koppaikul vinmeengalo Vaanavilil illa niram Nenjil elum padal kettenae Female : Neeyae neeyae neeyae Singa paadhai neeyae Paavai ullam neeyae mullai Neekkum kai neeye Female : Neeyae neeyae neeyae Nenjin osai neeyae Kaneer satham neeyae adhanai Thinnum punnagai neethaane Female : Moochilae moongil raagam ketkudhae Gaanam aaguthe azhage Haa…..aaa..aaa
பாடகி : ஆவணி மல்ஹர் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : ஹா ..ஆஅ…ஆ..ஆ… பெண் : வாழ்வின் தூரமே சிரிக்கும் இதழ் போகும் தூரமே கனவின் நீலமே ஆசை சிறகின் நீலமே பெண் : கை பற்றி நிலவரியும் பாடும் வண்டின் பூ மேடையா சில்லாடையாய் மாறி பூவையே பெண் : நீயே நீயே நீயே சிங்க பாதை நீயே பாவை உள்ளம் நீவே முல்லை நீக்கும் கை நீயே பெண் : நீயே நீயே நீயே நெஞ்சின் ஓசை நீயே கண்ணீர் சத்தம் நீயே அதனை தின்னும் புன்னகை நீதானே பெண் : மான் ஓட உன் பாடலின் தூறல்களோ காற்றோடு காலங்களின் தேடல்களோ கண்ணுக்குள் ரெண்டாங்குலம் கோப்பைக்குள் விண்மீன்களோ வானவில் இல்ல நிறம் நெஞ்சில் எழும் பாடல் கேட்டேனே பெண் : நீயே நீயே நீயே சிங்க பாதை நீயே பாவை உள்ளம் நீவே முல்லை நீக்கும் கை நீயே பெண் : நீயே நீயே நீயே நெஞ்சின் ஓசை நீயே கண்ணீர் சத்தம் நீயே அதனை தின்னும் புன்னகை நீதானே பெண் : மூச்சிலே மூங்கில் ராகம் கேட்குதே கானம் ஆகுதே அழகே ஹா..ஆஅ..ஆஅ …