← Back

Rosapoo Chinna Rosapoo Song Lyrics

Singer : Hariharan Music by : S.A. Rajkumar Chorus : Lala la la lala la la la Lala la la lala la la la Chorus : Nana na na naanaa.. Nana na na naanaa….. Male : {Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo} (2) {Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga} (2) Male : Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Male : Manasellaam pandhalittu Mallikodiyaaga onna vitten Usurukkul koyil katti Onna koluvechi kondaadinen Mazha penjaa thaanae manvaasam Onna nenachaalae poovaasandhaan Paadha mela poothiruppen Kaiyil regha pola serndhiruppen Male : Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga Chorus : Hmmm…hmmmm…hmmm Male : Kannaadi paarkayila Angha munnaadi unn mugandhaan Kannae nee pogayila Konjum kolusaagha en manandhaan Nezhalukkum neththi surungaama Oru kudaiyaaga maaratumaa Malamel velakkaa yethiveppen Unna padampol manasil maattiveppen Male : {Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo} (2) Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga Male : Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : …………………………….. ஆண் : { ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ } (2) { காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக } (2) ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன் மழை பெஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன் ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உன் முகந்தான் கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான் நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன் ஆண் : { ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ } (2) காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக