← Back

Nathiye Adi Nayil Nathiye Song Lyrics

Singers : Sukhwinder Singh and Anuradha Sriram Music by : S. A. Rajkumar Male : Nadhiyae adi nile nadhiyae Nanaindhen un azhaginilae Un sirippai serthu serthu Malar kaatchi ondru vaithen Un vetkam paarthu paarthu Naanum vaeli thottam potten Male : Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Male : Nadhiyae adi nile nadhiyae Nanaindhen un azhaginilae Chorus : …………….. Male : Minnal konjam Gaandham konjam ondru koodiyae Kangal aachaa kangal aachaa Chorus : Kangal aachaa kangal aachaa Female : Natpu konjam Aasai konjam ondru koodiyae Kangal aachaa kangal aachaa Chorus : Kangal aachaa kangal aachaa Male : Babylon-in Thongum thottam Unnai paarthaal adhisayikkum Adi heater pottu vandha Pudhu waterfalls-um neeyaa Female : Ennai inbalogam serkkum Oru satellite-um neeyaa Male : Ohh nadhiyae Adi nile nadhiyae Female : Nananana naa Male : Nanaindhen un azhaginilae Chorus : …………….. Female : Undhan perai Solli solli vaai valippadhae Inbamaagum inbamaagum Chorus : Inbamaagum inbamaagum Male : Theeyai pola Neeyum vandhu thee kulippadhae Sorgamaagum sorgamaagum Chorus : Sorgamaagum sorgamaagum Female : Nooru gram dhaan Idhayam adhilae Nooru ton-aai un ninaivu Male : Andha ulaga azhagi yaarum Undhan azhagil paadhi illai Female : Un kannin eerppai paarkka Andha newton indru illai Male : Nadhiyae adi nile nadhiyae Female : Lalalala naa Male : Nanaindhen un azhaginilae Un sirippai serthu serthu Malar kaatchi ondru vaithen Un vetkam paarthu paarthu Naanum vaeli thottam potten Male : Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Female : Oh nila en oorvalamaa En mugam pani poovanamaa Lalalala laa lalalala Laa lalalala laa
பாடகர்கள் : சுக்விந்தர் சிங் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எஸ் ஏ ராஜ்குமார் ஆண் : நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன் ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஆண் : நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே குழு : ………………………………. ஆண் : மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா குழு : கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா பெண் : நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே காதலாச்சா காதலாச்சா குழு : காதலாச்சா காதலாச்சா ஆண் : பாபிலோனின் தொங்கும் தோட்டம் உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும் அடி ஹீட்டர் போட்டு வந்த புது வாட்டர் பால்ஸ் நீயா பெண் : எனை இன்பலோகம் சேர்க்கும் ஒரு சேட்லைட்டும் நீயா ஆண் : ஓ நதியே அடி நைல் நதியே பெண் : னனனன னா ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே குழு : ………………………………. பெண் : உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும் இன்பமாகும் குழு : இன்பமாகும் இன்பமாகும் ஆண் : தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பதே சொர்கமாகும் சொர்கமாகும் குழு : சொர்கமாகும் சொர்கமாகும் பெண் : நூறு கிராம் தான் இதயம் அதிலே நூறு டன்னாய் உன் நினைவு ஆண் : அந்த உலக அழகி யாரும் உந்தன் அழகில் பாதி இல்லை பெண் : உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த நியூட்டன் இன்று இல்லை ஆண் : நதியே அடி நைல் நதியே பெண் : லலல லா ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன் ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா பெண் : ஓ நிலா உன் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா லா லா லால லால லா லலா லலா லா லா