← Back

Veyil Mazhayae Song Lyrics

Singers : Vignesh and Susha Music by : Sean Roldan Male : Veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae Male : Mouna pechu nee Konjam pesidu Un vaarthai thedi Payanam poguthae Male : Megam mooduthae Chorus : Mooduthae Male : Kaalam odhuthae Chorus : Odhuthae Male : En paadhai pogum thooram Neeluthae Male : Ohhh veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae Male : Veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae Female : Ahaaa haa…aaaa Ahaaa haa…aaa….haa…aa… Chorus : ……………………. Male : Aayiram mugangal Paarkkiren naalum Un mugam engae parppeno Nilam engum paranthu Thirigiren naanum Unnidam vanthu serveno Male : Chella kulirae Thanga thanalae Andhi ozhi neeyadi Ottrai kanavae Suttrum nilavae neethanae Male : En arugil vandha isai Thooram thalli ponathadi Antha dhisai thedi thedi Uyirum theyuthae Male : Mouna pechu nee Chorus : Nee Male : Konjam pesidu Chorus : Pesidu Male : Un vaarthai thedi Payanam poguthae Male : Megam mooduthae Kaalam odhuthae En paadhai pogum thooram Neeluthae Male : Ohhh veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae Male : Veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae Chorus : ……………………..
பாடகர்கள் : விக்னேஷ் மற்றும் சுஷா இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே ஆண் : மௌன பேச்சு நீ கொஞ்சம் பேசிடு உன் வார்த்தை தேடி பயணம் போகுதே ஆண் : மேகம் மூடுதே குழு : மூடுதே ஆண் : காலம் ஓடுதே குழு : ஓடுதே ஆண் : என் பாதை போகும் தூரம் நீளுதே ஆண் : ஓஹ் வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே ஆண் : வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே பெண் : அஹ்ஹா ஹா….ஆஆ அஹ்ஹா ஹா…ஆஅ….ஹா….ஆ…. குழு : ………………… ஆண் : ஆயிரம் முகங்கள் பார்க்கிறேன் நாளும் உன் முகம் எங்கே பார்ப்பேனோ நிலம் எங்கும் பறந்து திரிகிறேன் நானும் உன்னிடம் வந்து சேர்வேனோ ஆண் : செல்ல குளிரே தங்க தனலே அந்தி ஒழி நீயடி ஒட்டறை கனவே சுற்றும் நிலவே நீதானே ஆண் : என் அருகில் வந்த இசை தூரம் தள்ளி போனதடி அந்த திசை தேடி தேடி தேடி உயிரும் தேயுதே ஆண் : மௌன பேச்சு நீ குழு : நீ ஆண் : கொஞ்சம் பேசிடு குழு : பேசிடு ஆண் : உன் வார்த்தை தேடி பயணம் போகுதே ஆண் : மேகம் மூடுதே காலம் ஓடுதே என் பாதை போகும் தூரம் நீளுதே ஆண் : ஓஹ் வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே ஆண் : வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே குழு : .………………………