← Back

Hey Kaatril Aetho Song Lyrics

Singers : Papon and Maria Roe Vincent Music by : Anirudh Ravichander Male : Lulu lala lu eh Hey hey lala lulu la la laa.. Male : Hey kaatril yetho Puthu vasam Hey netril illaa santhosham Hey nenjil ulla ullaasam.. Heye eh ye Kangal vaangi kadha pesum.. Male : Naan kaanum Kanavu yavaiyum Dhinam solven endhan nenjidam Oru nanban polae… En thannan thanimai ponathu En vazhvil mattram vanthathu En kaalgal melae… Male : Naan kondaadi kondaadi Megam aagindren Chorus : Laa laa la laaa Laa la laa la laaa Female : Neram maralaam Kaalam maralaam Rendum maralaam Vera maari vazhalaam Female : Neram maralaam Hoo hoo Kaalam maralaam Hoo hoo Rendum maralaam Hoo hoo Vera maari vazhalaam Hoo hoo Male : ……………………….. Male : Ippothu kadigaaram illai Kadivaalam illai Ada thadai poda yarum illai.. Inimelae adaiyalam illai Thodu vaanam enn ellai Naan adangatha kaattu pillai Male : Ethirkkaalam engu sellumo Ethirpparppil ullam thullumo Naal thorum kalaiyum malaiyum Aayiram arimugam varumo varumo Male : Rrr… Hoo hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo hoo Male : ………………………………… Female : Hey kaatril yetho Puthu vasam Hey netril illaa santhosham Hey nenjil ulla ullaasam.. Heye eh ye Kangal vaangi kadha pesum.. Female & Male : Naan kaanum Kanavu yaavaiyum Dhinam solven endhan nenjidam Oru nanban polae… En thannan thanimai ponathu En vazhvil mattram vanthathu En kaalgal melae… Male : Naan kondaadi kondaadi Megam aagindren Whistling : ………………………………….. Male & Female : Neram maralaam Kaalam maralaam Rendum maralaam Vera maari vazhalaam Male & Female : Neram maralaam Hoo hoo Kaalam maralaam Hoo hoo Rendum maralaam Hoo hoo Vera maari vazhalaam Hoo hoo Male : Hey…hey eyy..
பாடகர்கள் : பபோன் மற்றும் மரியா ராய் வின்சென்ட் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : லுலு லாலா லு ஹே ஹே ஹே லாலா லுலு லாலா லா.. ஆண் : ஹே காற்றில் ஏதோ புது வாசம் ஹே நேற்றில் இல்லா சந்தோஷம் ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்… ஹே ஹே ஏ கண்கள் வாங்கி கதை பேசும்… ஆண் : நான் காணும் கனவு யாவையும் தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம் ஒரு நண்பன் போலே…. என் தன்னந் தனிமை போனது என் வாழ்வில் மாற்றம் வந்தது என் கால்கள் மேலே….. ஆண் : நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன் குழு : லா லா ல லா லா ல லா ல லா பெண் : நேரம் மாறலாம் காலம் மாறலாம் ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம் பெண் : நேரம் மாறலாம் ஹோ ஹோ காலம் மாறலாம் ஹோ ஹோ ரெண்டும் மாறலாம் ஹோ ஹோ வேற மாறி வாழலாம் ஹோ ஹோ ஆண் : ……………………….. ஆண் : இப்போது கடிகாரம் இல்லை கடிவாளம் இல்லை அட தடை போட யாரும் இல்லை…. இனிமேலே அடையாளம் இல்லை தொடு வானம் என் எல்லை நான் அடங்காத காட்டுப் பிள்ளை…. ஆண் : எதிர்காலம் எங்கே செல்லுமோ எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ நாள் தோறும் காலையும் மாலையும் ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ ஆண் : ர்ர்ர்ரா….. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ………………………… பெண் : ஹே காற்றில் ஏதோ புது வாசம் ஹே நேற்றில் இல்லா சந்தோஷம் ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்… ஹே ஹே ஏ கண்கள் வாங்கி கதை பேசும்… பெண் மற்றும் ஆண் : நான் காணும் கனவு யாவையும் தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம் ஒரு நண்பன் போலே…. என் தன்னந் தனிமை போனது என் வாழ்வில் மாற்றம் வந்தது என் கால்கள் மேலே….. ஆண் : நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன் விசில் : ……………………… ஆண் மற்றும் பெண் : நேரம் மாறலாம் காலம் மாறலாம் ரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம் ஆண் மற்றும் பெண் : நேரம் மாறலாம் ஹோ ஹோ காலம் மாறலாம் ஹோ ஹோ ரெண்டும் மாறலாம் ஹோ ஹோ வேற மாறி வாழலாம் ஹோ ஹோ ஆண் : ஹே..ஹே..ஏய்ய்..