← Back

Chennaikaaran Song Lyrics

Singers : Arivu and Sanjay Subrahmanyan Music Director : Gachi B Lyricist : Arivu Humming : …………… Male : Skyscrapper pattanamaam Chorus : Nimindhu nikkudhu Valanthu nikkudhu Namadhu pattanam Male : Hae awesome arpudhamaam Chorus : Alangarikudhu Joli jolikkudhu Namadhu citiyum vaa Male : Pogaporom oora suthi Oora suthi Paaru paara namma city Namma city Paadhi peru vera city Vera city Kodiperu koodi vaazhgindra Chennai city Male : Naan chennaikaaranga Naan chennaikaaranga Naan chennaikaaran Nalla saedhi sollaporanga Male : Naan chennaikaaranga Naan chennaikaaranga Naan chennaikaaran Nalla saedhi sollaporanga Male : My chennai i like that Old madras i love that Bro local kalakkal Ippo chennai international Male : Idhu my citiya Adhu enakku oru thaai madiyaa Adhu ennaikkum edhukkum readya Male : North madras south madras So eastern western brothers Come lets go in metro But railway station retro Male : Payanigalin kanivana kavanathirkku Chennai maanagaram Kannai kavarum azhagaana pattanam Adhil ondru serndhu ellorum Kondaadi magizhanum Male : Naan chennaikaaranga Naan chennaikaaranga Naan chennaikaaran Nalla saedhi sollaporanga Male : Naan chennaikaaranga Naan chennaikaaranga Naan chennaikaaran Nalla saedhi sollaporanga Male : Naan chennaikaaranga Naan chennaikaaranga Naan chennaikaaran Nalla saedhi sollaporanga Male : Naan chennaikaaranga Naan chennaikaaranga Naan chennaikaaran Nalla saedhi sollaporanga Male : Annasaalai tenampettai pudhupettai Medavakkam manampakkam arumbakkam Valasaravakkam velacherry vyasarpadi Male : Ambattur saali saali saaligramam Ambattur saali saali saaligramam Male : Valasaravakkam velacherry vyasarpadi Annasaalai tenampettai pudhupettai Medavakkam manampakkam arumbakkam
பாடகர்கள் : அறிவு மற்றும் சஞ்சய் சுப்ரமண்யன் இசை அமைப்பாளர் : கச்சி பி பாடல் ஆசிரியர் : அறிவு முனங்கல் : ……………….. ஆண் : ஸ்கைகிரைப்பர் பட்டணமாம் குழு : நிமிந்து நிக்குது வளந்து நிக்குது நமது பட்டணம் ஆண் : ஹே ஆசம் அற்புதமாம் குழு : அலங்கரிக்குது ஜொலிஜொலிக்குது நமது சிட்டியும் வா ஆண் : போகப்போறோம் ஊர சுத்தி ஊர சுத்தி பாரு பார நம்ம சிட்டி நம்ம சிட்டி பாதி பேரு வேற சிட்டி வேற சிட்டி கோடிபேரு கூடி வாழ்கின்ற சென்னை சிட்டி ஆண் : நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரன் நல்ல சேதி சொல்லப்போறங்க ஆண் : நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரன் நல்ல சேதி சொல்லப்போறங்க ஆண் : மை சென்னை ஐ லைக் தேட் ஒல்டு மெட்ராஸ் ஐ லவ் தேட் ப்ரோ லோக்கல் கலக்கல் இப்போம் சென்னை இன்டர்நேஷ்னல் ஆண் : இது மை சிட்டயா அது எனக்கு ஓரு தாய் மடியா அது என்னைக்கும் எதுக்கும் ரெடியா ஆண் : நார்த் மெட்ராஸ் செளத் மெட்ராஸ் சோ ஈஸ்டன் வெஸ்டன் பிரதர்ஸ் சம் லெட்ஸ் கோ இன் மெட்ரோ பட் ரெயில்வே ஸ்டேசன் ரெட்ரோ ஆண் : நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரன் நல்ல சேதி சொல்லப்போறங்க ஆண் : நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரன் நல்ல சேதி சொல்லப்போறங்க ஆண் : நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரன் நல்ல சேதி சொல்லப்போறங்க ஆண் : நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரங்க நான் சென்னைக்காரன் நல்ல சேதி சொல்லப்போறங்க ஆண் : அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை மேடவாக்கம் மனம்பாக்கம் அரும்பாக்கம் வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி ஆண் : அம்பத்தூர் சாலி சாலி சாலிகிராமம் அம்பத்தூர் சாலி சாலி சாலிகிராமம் ஆண் : வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை மேடவாக்கம் மனம்பாக்கம் அரும்பாக்கம்