← Back

Nandri Solla Vendum Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Lyrics by : Kannadasan Female : Nandri solla vendum iraivanukku Male : Nalla vazhi sonnaan iruvarukku Female : Nandri solla vendum iraivanukku Male : Nalla vazhi sonnaan iruvarukku Female : Nandri solla vendum iraivanukku Male : Nalla vazhi sonnaan iruvarukku Both : Nandri solla vendum iraivanukku Female : Kandrugal aadidum kazhanigal polae Kannanin anantha kogulam polae Kandrugal aadidum kazhanigal polae Kannanin anantha kogulam polae Male : Ingoru maaligai amainthathinaalae Ingoru maaligai amainthathinaalae Idhyam yaettrum dheepangalaalae Both : Nandri solla vendum iraivanukku Female : Irandukku melae edhu vendum Male : Iravukku kadhal nilai vendum Female : Irandukku melae edhu vendum Male : Iravukku kadhal nilai vendum Female : Pillaigal pothum ini enakku Pillaigal pothum ini enakku Male : Naan pirinthirunthaal avai yaedhunakku Naan pirinthirunthaal avai yaedhunakku Both : Nandri solla vendum iraivanukku Nalla vazhi sonnaan iruvarukku Both : Nandri solla vendum iraivanukku Male : Thaaimaiyilum udal jolikkindrath Thaaimaiyilum udal jolikkindrath Female : En thalaivan nenjai azhaikkindrathu En thalaivan nenjai azhaikkindrathu Male : Mazhalai kangalai maraikkindrathu Kangalai maraikkindrathu Female : Ungal manathai purinthae sirikkindrathu Both : Nandri solla vendum iraivanukku Male : Thangakkatti polae manaivi undu Female : Singakkutti polae mazhalai undu Male : Thangakkatti polae manaivi undu Female : Singakkutti polae mazhalai undu Male : Veettukku naduvae sorkkam undu Veettukku naduvae sorkkam undu Female : Mm vidungal ippothu vetkkamundu Both : Nandri solla vendum iraivanukku Nalla vazhi sonnaan iruvarukku Nandri solla vendum iraivanukku
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு ஆண் : நல்ல வழி சொன்னான் இருவருக்கு பெண் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு ஆண் : நல்ல வழி சொன்னான் இருவருக்கு பெண் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு ஆண் : நல்ல வழி சொன்னான் இருவருக்கு இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு பெண் : கன்றுகள் ஆடிடும் கழனிகள் போலே கண்ணனின் ஆனந்த கோகுலம் போலே கன்றுகள் ஆடிடும் கழனிகள் போலே கண்ணனின் ஆனந்த கோகுலம் போலே ஆண் : இங்கொரு மாளிகை அமைந்ததினாலே இங்கொரு மாளிகை அமைந்ததினாலே இதயம் ஏற்றும் தீபங்களாலே இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு பெண் : இரண்டுக்கு மேலே எது வேண்டும் ஆண் : இரவுக்குக் காதல் நிலை வேண்டும் பெண் : இரண்டுக்கு மேலே எது வேண்டும் ஆண் : இரவுக்குக் காதல் நிலை வேண்டும் பெண் : பிள்ளைகள் போதும் இனி எனக்கு பிள்ளைகள் போதும் இனி எனக்கு ஆண் : நான் பிரிந்திருந்தால் அவை ஏதுனக்கு நான் பிரிந்திருந்தால் அவை ஏதுனக்கு இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு நல்ல வழி சொன்னான் இருவருக்கு இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு ஆண் : தாய்மையிலும் உடல் ஜொலிக்கின்றது தாய்மையிலும் உடல் ஜொலிக்கின்றது பெண் : என் தலைவன் நெஞ்சை அழைக்கின்றது என் தலைவன் நெஞ்சை அழைக்கின்றது ஆண் : மழலை கண்களை மறைக்கின்றது கண்களை மறைக்கின்றது பெண் : உங்கள் மனதைப் புரிந்தே சிரிக்கின்றது இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு ஆண் : தங்கக்கட்டி போலே மனைவி உண்டு பெண் : சிங்கக்குட்டி போலே மழலை உண்டு ஆண் : தங்கக்கட்டி போலே மனைவி உண்டு பெண் : சிங்கக்குட்டி போலே மழலை உண்டு ஆண் : வீட்டுக்கு நடுவே சொர்க்கம் உண்டு வீட்டுக்கு நடுவே சொர்க்கம் உண்டு பெண் : ம்ம் விடுங்கள் இப்போது வெட்கமுண்டு இருவர் : நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு நல்ல வழி சொன்னான் இருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு