← Back

Aattatha Paathuttu Kaithattu Song Lyrics

Singer : Mano Music by : R. Pandiarajan Male : Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu Raagaththil en paattu neththiyadi Moththathil nichchayamaa vetriyadi Chinna chinna step-pu vachchu saernthu aadu Thaga thga thaga thimithom…. Male : Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu…yaah… Male : Aadaamalae ungal kaalaadanum Aarpaattamaai kaigal searnthadanum Vaalipa kaalam vaadakaiyaagum Vaazhnthidumpothae paarththida venum Ellorkkum chellappillai naan rajathaan Male : Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu Raagaththil en paattu neththiyadi haa Moththathil nichchayamaa vetriyadi Chinna chinna step-u vachchu saernthu aadu Thaga thga thaga thimithom…. Male : Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu….haehae hha… Male : Katcherikku oru naal paarkkiren Achchaaramaai chinna poo ketkkiraen Maalaiyil veesum malligai vaasam Aalaiyae thookkum jaadhagam ketkkum Ellaamae solla solla jore ennoda Male : Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu Raagaththil en paattu neththiyadi….haahaah Moththathil nichchayamaa vetriyadi…..yaah… Chinna chinna step-pu vachchu saernthu aadu Thaga thga thaga thimithom…. Male : Aattaththai paaththittu kaithattu…..haah…. Kannpattu pogaamal paaraattu….hoi….yaah…
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன் ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்…… ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு….யாஹ்… ஆண் : ஆடாமலே உங்கள் காலாடணும் ஆர்ப்பாட்டமாய் கைகள் சேர்ந்தாடணும் வாலிபக் காலம் வாடகையாகும் வாழ்ந்திடும்போதே பார்த்திட வேணும் எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை நான் ராஜாதான் ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி ஹா மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்…… ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு….ஹேஹே ஹ்ஹ… ஆண் : கச்சேரிக்கு ஒரு நாள் பார்க்கிறேன் அச்சாரமாய் சின்னப் பூ கேட்கிறேன் மாலையில் வீசும் மல்லிகை வாசம் ஆளையே தூக்கும் ஜாதகம் கேட்கும் எல்லாமே சொல்ல சொல்ல ஜோர் என்னோட ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி….ஹாஹாஹ்.. மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி….யாஹ்…. சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்…… ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு…..ஹாஹ்… கண்பட்டு போகாமல் பாராட்டு….ஹோய்…யாஹ்……