← Back

Kadalodu Nathikkenna Kobam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Ilangaatru theendaatha solai Ilangaatru theendaatha solai Mannil engeyum paarthaaiyoo En thotta poovae Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Male : {Neela vaanam megam pola Kaadhal vaanil thavazhugiren Neerilaadum poovai pola Aasai nenjam mayanguguren Odai meenae jaadai pesu} (2) Male : Vana mogini vanithamani Pudhumaangani suvaiyae thani Pudhu vellam polae vaaraai Male : Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Ilangaatru theendaatha solai Ilangaatru theendaatha solai Mannil engeyum paarthaaiyoo En thotta poovae Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Male : Kulunga kulunga idaiyum kenja aadu Salangai muzhanga nadaiyil thaalam podu Kulunga kulunga idaiyum kenja aadu Salangai muzhanga nadaiyil thaalam podu Thazhuvidava alaiyenavae Thazhuvidava alaiyenavae Amudha mazhaiyil nanindhu inimai kaanavae Male : Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Male : Moga veenai endru unnai Naanum meetti paadidavaa Paarijaadha maalai pola Mmaarbil unnai sodavaa Bodhai neeyae maedai naanae Manam veesidum kanai paainthidum Malar maeniyil kulir odai neeyae vaa vaa Male : Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Ilangaatru theendaatha solai Ilangaatru theendaatha solai Mannil engeyum paarthaaiyoo En thotta poovae Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் இளங்காற்று தீண்டாத சோலை இளங்காற்று தீண்டாத சோலை மண்ணில் எங்கேயும் பார்த்தாயே என் தோட்ட பூவே கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் ஆண் : {நீலவானம் மேகம் போல காதல் வானில் தவழுகிறேன் நீரிலாடும் பூவை போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன் ஓடை மீனே ஜாடை பேசு} (2) ஆண் : வனமோகினி வனிதாமனி புதுமாங்கனி சுவையே தனி புது வெள்ளம் போலே வாராய் ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் இளங்காற்று தீண்டாத சோலை இளங்காற்று தீண்டாத சோலை மண்ணில் எங்கேயோ பார்த்தாயே என் தோட்ட பூவே கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் ஆண் : குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு சலங்கை முழங்க நடையில் தாளம் போடு….ஆஅ…. குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு சலங்கை முழங்க நடையில் தாளம் போடு தழுவிடவா அலையெனவே தழுவிடவா அலையெனவே அமுத மழையில் நனைந்து இனிமை காணவே ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் ஆண் : மோக வீணை என்று உன்னை நானும் மீட்டி பாடிடவா பாரிஜாத மாலைபோல மார்பில் உன்னை சூடிவா போதை நீயே மேதை நானே மணம் வீசிடும் கனை பாய்ந்திடும் மலர் மேனியில் கொதிப்பாகுது நீரோடை நீயே வாவா ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் இளங்காற்று தீண்டாத சோலை இளங்காற்று தீண்டாத சோலை மண்ணில் எங்கேயோ பார்த்தாயே என் தோட்ட பூவே கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்