← Back

Chinthamani Chinthamani Song Lyrics

Singers : K. S. Chitra and Chorus Music by : Adhithyan Male : ……………… Chorus : Haei haei hahaehaei Hoyi hoyi Haei haei haei Female : Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Nenjil enna koyil mani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani Female : Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani Male : ………………. Chorus : ………………. Chorus : Tv paththaathaa school-lu edhukku Paadam paththaathaa paritchai edhukku Chudithaar vanthaachchu thaavani edhukku Chittukku siraichchaalai edhukku Female : Kannagi maduraiyil indru irunthaal Aval vedikundai thirugi erinthiruppaal Andru koozhukku paadiya avvai irunthaal Indru icecream thankavithaan solluvaal Chorus : Dhinamthorum dhinam maarum Nee maraathirunthaal maari vidu Ini kovanam enbathu ration aanaal Neeyum oru muzham vaangi vidu Female : Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani Male : Haei haei haei…. Chorus : Yaeru poyaachchu tractor vanthaachchu Vaiththiyar poyaachchu doctor vanthaachchu Veettukkul cinimaavum vaan vazhi vanthaachchu Viragu gas aagi pochchu Female : Chinthaamani chinthaamani Chikkupukku chinthaamani Paavaada uduththi powdera pottu Pallikku ponaa paththu mani Female : Chinthaamani chinthaamani Chorus : Oho Female : Chikkupukku chinthaamani Chorus : Oho Female : Paavaada uduththi powdera pottu Chorus : Oho Female : Pallikku ponaa paththu mani….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : ………………………. குழு : ஹேய் ஹேய் ஹேஹேஹேய் ஹோயி ஹோயி ஹேய் ஹேய் ஹேய் பெண் : சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி நெஞ்சில் என்ன கோயில் மணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி பெண் : சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி ஆண் : …………………….. குழு : ……………………….. குழு : டிவி பத்தாதா ஸ்கூல்லு எதுக்கு பாடம் பத்தாதா பரீட்சை எதுக்கு சுடிதார் வந்தாச்சு தாவணி எதுக்கு சிட்டுக்கு சிறைச்சாலை எதுக்கு பெண் : கண்ணகி மதுரையில் இன்றிருந்தால் அவள் வெடிகுண்டை திருகி எறிந்திருப்பாள் அன்று கூழுக்கு பாடிய ஔவை இருந்தால் இன்று ஐஸ்கீரீம் தன்கவிதான் சொல்லுவாள் குழு : தினம்தோறும் தினம் மாறு நீ மாறாதிருந்தால் மாறி விடு இனி கோவணம் என்பது ரேஷன் ஆனால் நீயும் ஒரு முழம் வாங்கி விடு பெண் : சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…. குழு : ஏரு போயாச்சு டிராக்டர் வந்தாச்சு வைத்தியர் போயாச்சு டாக்டர் வந்தாச்சு வீட்டுக்குள் சினிமாவும் வான்வழி வந்தாச்சு விறகு கேஸ் ஆகி போச்சு பெண் : சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி பெண் : சிந்தாமணி சிந்தாமணி குழு : ஓஹோ பெண் : சிக்குபுக்கு சிந்தாமணி குழு : ஓஹோ பெண் : பாவாட உடுத்தி பவுடர போட்டு குழு : ஓஹோ பெண் : பள்ளிக்குப் போனா பத்து மணி…