← Back

Ilaiyor Soodaar Song Lyrics

Singers : Keerthana Vaidyanathan, Niranjana Ramanan and Vaish Music by : A. R. Rahman Lyrics by : Kudavayil Keerathanar Females : Ilaiyor soodaar Valaiyor koiyaar Females : Nal yaazh maruppin mella vaangi Paanan soodaan paadini aniyaal Aanmai thondra aadavar kadantha Valver saathan maaindha pindrai Females : Mullaiyum poothiyo Ollaiyoor naatte Ollaiyoor naatte Females : Ilaiyor soodaar Valaiyor koiyaar Nal yaazh….
பாடகர்கள் : கீர்த்தனா வைத்தியநாதன், நிரஞ்சனா ரமணன் மற்றும் வைஷு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் இசை ஆசிரியர் : குடவாயில் கீர்த்தனார் பெண் : இளையோர் சூடார் வளையோர் கொய்யார் பெண் : நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை பெண் : முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே ஒல்லையூர் நாட்டே பெண் : இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்யாழ்