← Back

Nenjae Ezhu Song Lyrics

Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Male : Aayiram sooriyan suttaalum Karunaiyin varnam karaindhaalum Vaan varai adharmam aandaalum Manidhan anbai marandhaalum Valiyaal un uyir thaeindhaalum Un kaadhal azhiyaadhae Male : Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai Male : Iruvar vaanam ver endraalum Un nenjinil ninaivugal azhindhaalum Paruvangal uruvam maarinaalum Kuzhandhai sirikka marandhaalum Iyarkaiyin vidhi thadam purandaalum Un kaadhal azhiyaadhae Male : Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai Male : Anjaadhae thunjaadhae Ini endrum illai vedhanai Pudhidhaai pirappaai Vazhi engum un mun poo mazhai Ennaalum un kaadhal Idhu vaazhum sathiyamae Tholaiyaadhae endha irulilum Maraiyaadhae…ae…ae…ae…. Male : Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai Male : Aayiram sooriyan suttaalum Karunaiyin varnam karaindhaalum Vaan varai adharmam aandaalum Manidhan anbai marandhaalum Valiyaal un uyir thaeindhaalum Un kaadhal azhiyaadhae Male : Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai
பாடகர் : ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உன் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே…. ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. காதல் என்றும் அழிவதில்லை… ஆண் : இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே… ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. காதல் என்றும் அழிவதில்லை… ஆண் : அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே…..ஏ….ஏ……ஏ….. ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. காதல் என்றும் அழிவதில்லை… ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உன் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே…. ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. நெஞ்சே எழு……நெஞ்சே எழு…. காதல் என்றும் அழிவதில்லை…