← Back

Scooby Doobaa Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Ghibran Lyrics by : Mirchi Vijay Male : Hey scooby doobaa Ho staba raba Shoo gaba reba Yabada dabada da do Male : Kaakki satta police_ah Kaakka yaarumaa Walkie talkie illaadha Team-u paarumaa Male : CCTV pola dhaan Eyesu sharp-u maa Innocent-u face-aala Doubt ledhu maa Male : Attu scene_ah pottu Ivan bit_ah otturan Assi scene-u vantha Ivan rout_ah maathuren Attu scene_ah pottu Ivan rout-ah maathuren Male : Hey scooby doobaa Ho staba raba Shoo gaba reba Yabada dabada da do Male : Hey scooby doobaa Ho staba raba Shoo gaba reba Yabada dabada da do Male : Cop-u kellam gopu Intha gang_u dhanama Aapu mela aapu vekkum Pakka pagudu maa Male : Thappa neeyum senja Thadi thatti kekkum maa Thadiye thappu senja Atha naanga viduvomaa Male : Arasvai maniya thaan Pasu onu adika thaan Manu nidhi cholan vandhu Ninnan daa Male : Unna inga thaduka thaan Kelviya thoduka thaan Aale illenu nee Aadadha daa Male : Yaaru vandhu suttalum Seerum thotta Nee thappu seiyya ninacha Naa veppen vetta Male : Appavi nu therinjum Nee case-ah potta Naanga adichu pudichu Uriya koduthu jeippom smart_ah Male : Kaakki satta police-ah Kaakka yaarumaa Walkie talkie illaadha Teamu paarumaa Male : CCTV pola dhaan Eyes-u sharp-u maa Innocentu face-aala Doubt ledhu maa Male : Attu scene-ah pottu Ivan bit-ah otturan Assi scene_ah vantha Ivan route_ah maathuran Male : Attu scene-ah pottu Ivan bit_ah otturan Assi scene-ah vantha Ivan route-ah maathuran Male : Hey scooby doobaa Ho staba raba Shoo gaba reba Yabada dabada da do Male : Hey scooby doobaa Ho staba raba Shoo gaba reba Yabada dabada da do Male : Cop-u kellam gopu Intha gang-u dhanama Aapu mela aapu vekkum Pakka pagudu maa Male : Thappa neeyum senja Thadi thatti kekkum maa Thadiye thappu senja Atha naanga viduvomaa Male : Hey scooby doobaa Ho staba raba Shoo gaba reba Yabada dabada da do
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மிர்ச்சி விஜய் ஆண் : ஹே ஸ்கூபி டூபா ஹோ ஸ்டாப ராபா ஷூ காப ரீபா யபட டபட டா டு ஆண் : காக்கி சட்ட போலீஸ காக்க யாருமா வாக்கி டாக்கி இல்லாத டீமு பாருமா ஆண் : சிசிடிவி போல தான் ஐசு ஷார்ப்புமா இன்னசென்டு ஃபேஸ் ஆல டவுட்டு லேது மா ஆண் : அட்டு சீன போட்டு இவன் பிட்ட ஓட்டூறான் அஸ்ஸி சீனஉ வந்தா இவன் ரூட்ட மாத்துறான் அட்டு சீன போட்டு இவன் ரூட்ட மாத்துறான் ஆண் : ஹே ஸ்கூபி டூபா ஹோ ஸ்டாப ராபா ஷூ காப ரீபா யபட டபட டா டு ஆண் : ஹே ஸ்கூபி டூபா ஹோ ஸ்டாப ராபா ஷூ காப ரீபா யபட டபட டா டு ஆண் : கோப்பு கெல்லாம் கோப்பு இந்த கேங்கு தானமா ஆப்பு மேல ஆப்பு வெக்கும் பக்கா பகுடு மா ஆண் : தப்ப நீயும் செஞ்சா தடி தட்டி கேக்கும் மா தடியே தப்பு செஞ்சா அத நாங்க விடுவோமா ஆண் : அரசவை மணிய தான் பசு ஒன்னு அடிக்க தான் மனு நீதி சோழன் வந்து நின்னான் டா ஆண் : உன்ன இங்க தடுக்க தான் கேள்விய தொடுக்க தான் ஆளே இல்லேனு நீ ஆடாத டா ஆண் : யாரு வந்து சுட்டாலும் சீறும் தோட்டா நீ தப்பு செய்ய நினச்சா நா வெப்பேன் வேட்டா ஆண் : அப்பாவினு தெரிஞ்சும் நீ கேஸ போட்டா நாங்க அடிச்சு பிடிச்சு உயிர கொடுத்து ஜெயிப்போம் ஸ்மார்ட்டா ஆண் : காக்கி சட்ட போலீஸ காக்க யாருமா வாக்கி டாக்கி இல்லாத டீமு பாருமா ஆண் : சிசிடிவி போல தான் ஐசு ஷார்ப்புமா இன்னசென்டு ஃபேஸ் ஆல டவுட்டு லேது மா ஆண் : அட்டு சீன போட்டு இவன் பிட்ட ஓட்டூறான் அஸ்ஸி சீனஉ வந்தா இவன் ரூட்ட மாத்துறான் ஆண் : அட்டு சீன போட்டு இவன் பிட்ட ஓட்டூறான் அஸ்ஸி சீனஉ வந்தா இவன் ரூட்ட மாத்துறான் ஆண் : ஹே ஸ்கூபி டூபா ஹோ ஸ்டாப ராபா ஷூ காப ரீபா யபட டபட டா டு ஆண் : ஹே ஸ்கூபி டூபா ஹோ ஸ்டாப ராபா ஷூ காப ரீபா யபட டபட டா டு ஆண் : கோப்பு கெல்லாம் கோப்பு இந்த கேங்கு தானமா ஆப்பு மேல ஆப்பு வெக்கும் பக்கா பகுடு மா ஆண் : தப்ப நீயும் செஞ்சா தடி தட்டி கேக்கும் மா தடியே தப்பு செஞ்சா அத நாங்க விடுவோமா ஆண் : ஹே ஸ்கூபி டூபா ஹோ ஸ்டாப ராபா ஷூ காப ரீபா யபட டபட டா டு