← Back

Aanandha Veenai Naan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ramesh Naidu Male : Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Female : Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Both : Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Male : Nadai sella sella sella idai patta paadu Female : Aaa..aaa Male : Nadai sella sella sella idai patta paadu Adi endhan kannae konjam tamilpattu paadu Female : Madhanum rathiyena iruvar ulavaa Maraindhirundhae sila kann malar thoova Female : Saram saram ene varum sugangal kondaada Sandhosha paattuku thaalangal poda Male : Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Female : Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Male : …………….. Female : ……………. Female : Ilai maraindhae irukkum kanigalai polae Male : Aahaaa Female : Ilai maraindhae irukkum kanigalai polae Ilamai maraindhirunthu thudipathanalae Male : Pudhu pudhu ulagangal poi varugindrom Pongiya gangaiyil neeraadugindrom Male : Adhisaya sugathuku adikal eduthoom Ammaadi aayiram paadangal padithom Female : Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Male : Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae Female : ………….. Male : …………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே இருவர் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே பெண் : ஆஹா…ஹா ஆஹா…அஹா…ஹா லலா…லா லாலா…லல…லா ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு பெண் : மதனும் ரதியென இருவர் உலாவ மறைந்திருந்தே சில கண்மலர் தூவ பெண் : சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே ஆண் : .…………….. பெண் : ……………………. பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே ஆண் : ஆஅ….ஆ… பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே ஆண் : புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம் பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம் ஆண் : அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம் அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம் பெண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே ஆண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே…ஹே பெண் : ……………… ஆண் : …………………….