← Back

Devan Kovil Dheepam Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Devan kovil dheepam Paavam Intha jeevanae…ae…ae…ae…. Devan kovil dheepam Paavam Intha jeevanae…ae…ae…ae…. Male : Unnai nambinaen unmai pesinaen Unnai nambinaen unmai pesinaen Yaedho ondrai nenjil yaenthinaen Adhanai mudikka naatkkal vendinaen Male : Devan kovil dheepam Paavam Intha jeevanae…ae…ae…ae…. Male : Thattungal thirakkapadum kelungal kodukkappadum Paavangal mannikkapadum paarangal kuraikkapdum Bodhanaigal seithavan paadhagangal seiyyalaama Vedhanaigal sumappavan nee saathagam seiyyanum Male : Unai naan thuthippaen uyiraai madhippaen Enai nee kaappaai kadhavai thirappaai Male : Devan kovil dheepam Paavam Intha jeevanae…ae…ae…ae…. Male : Paavaththai pookkutharkku vethaththai thanthavanae Manaththai arivatharkku madhaththai kandavanae Paavapatta ullangal panpada vendugiraen Mannippai pettravargal thirunthida vendugiraen Thiranthitta kadhavai mooduvathillai Koduththitta vaakkai meeruvathillai Male : Devan kovil dheepam Paavam Intha jeevanae…ae…ae…ae…. Male : Paluvai yaettru nee siluvai sumakkiraai Paluvai yaettru nee siluvai sumakkiraai Male : Unthan vazhiyil naanum nadakkiraen Enthan nilaiyai unakku solgiraen Male : Devan kovil dheepam Paavam Intha jeevanae…ae…ae…ae….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தேவன் கோவில் தீபமே பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ…. தேவன் கோவில் தீபமே பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ…. ஆண் : உன்னை நம்பினேன் உண்மை பேசினேன் உன்னை நம்பினேன் உண்மை பேசினேன் ஏதோ ஒன்றை நெஞ்சில் ஏந்தினேன் அதனை முடிக்க நாட்கள் வேண்டினேன் ஆண் : தேவன் கோவில் தீபமே பாவம் இந்த ஜீவனே…..ஏ…..ஏ…ஏ…. ஆண் : தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் பாவங்கள் மன்னிக்கப்படும் பாரங்கள் குறைக்கப்படும் போதனைகள் செய்தவன் பாதகங்கள் செய்யலாமா வேதனைகள் சுமப்பவன் நீ சாதகம் செய்யணுமே ஆண் : உனை நான் துதிப்பேன் உயிராய் மதிப்பேன் எனை நீ காப்பாய் கதவை திறப்பாய் ஆண் : தேவன் கோவில் தீபமே பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ…. ஆண் : பாவத்தை போக்குதற்கு வேதத்தை தந்தவனே மனத்தை அறிவதற்கு மதத்தை கண்டவனே பாவப்பட்ட உள்ளங்கள் பண்பட வேண்டுகிறேன் மன்னிப்பை பெற்றவர்கள் திருந்திட வேண்டுகிறேன் திறந்திட்ட கதவை மூடுவதில்லை கொடுத்திட்ட வாக்கை மீறுவதில்லை ஆண் : தேவன் கோவில் தீபமே பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ…. ஆண் : பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய் பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய் ஆண் : உந்தன் வழியில் நானும் நடக்கிறேன் எந்தன் நிலையை உனக்கு சொல்கிறேன் ஆண் : தேவன் கோவில் தீபமே பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…..ஏ….