← Back

Unnai Kodu Ennai Tharuven Song Lyrics

Singers : P. Unnikrishnan and K.S. Chithra Music by : S.A. Rajkumar Female : ……………………………. Male : Unnai kodu ennai tharuven Idhuthaan kaadhaladi Kanneer kodu punnagai tharuven Idhuvum kaadhaladi Male : Thaalaatai ketkaadha Oru jeevan naanamma Thaayaagi naanpaada seyaagi Kelamma thaalam poovae En thol saayamma Female : Ennai thandhu unnai Peruven kaadhal idhuthaanae Unnai thandhu kanavai peruven Kaadhal idhuthaanae Female : ……………………….. Male : Undhan perai endhan Pena ezhudhum podhu Valikaamal anbea naan ezhudhuven Female : Uyire undhan kangal Kaanum kanavil kooda Naan vandhu thaalaatu paaduven Male : En nizhalai yarumthaan Mithidhu poga vidamataai Female : Enai killa enakaethaan Sammadhangal tharamataai Male : Mookuthi nee kuthaathadi En kanmani andha vali Kooda ennaithaakumae Female : Unnnaikodu ennai tharuven Kaadhal idhuthaanae Kanneer kodu punnagai tharuven Kaadhal idhuthaanae Male : ……………………………… Female : ………………………… Female : Veyil kaalam vanthaal Kannin imaigal rendai Unakaaga kudaiyaaga maatruven Male : Kaatril thoosum vandhu Undhan kannil pattaal Poonkaatrai naan koondil yetruven Female : Endhan veetu thottathil Nadanthu vandha boogambam Male : Boogambathin pinnaalum Boomi mella poo pookum Female : Karai rendumae Kaanatha oar neerodai naan Male : Anaikum anaikattu naan aagiren Male : Unnai kodu ennai tharuven Idhuthaan kaadhaladi Kanneer kodu punnagai tharuven Idhuvum kaadhaladi Female : Aan oruvan thaayaana Adhisayathai paarthenae Kaadhaliyai thaalaatum Kaadhalanai kandenae Female : Endhan aayul regai Un kaiyilae Male : Unnai kodu ennai tharuven Idhuthaan kaadhaladi Female : Ennai thandhu unnai Peruven kaadhal idhuthaanae Female : ………………………….
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : …………………………….. ஆண் : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி ஆண் : தாலாட்டை கேட்காத ஒரு ஜீவன் நானம்மா தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா தாளம் பூவே என் தோள் சாயம்மா பெண் : என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இதுதானே உன்னை தந்து கனவை பெறுவேன் காதல் இது தானே பெண் : ………………………… ஆண் : உந்தன் பேரை எந்தன் பேனா எழுதும் போது வலிக்காமல் அன்பே நான் எழுதுவேன் பெண் : உயிரே உந்தன் கண்கள் காணும் கனவில் கூட நான் வந்து தாலாட்டு பாடுவேன் ஆண் : என் நிழலை யாரும் தான் மிதித்து போக விட மாட்டாய் பெண் : என்னை கிள்ள எனக்கேதான் சம்மதங்கள் தர மாட்டாய் ஆண் : மூக்குத்தி நீ குத்தாதடி என் கண்மணி அந்த வலி கூட என்னை தாக்குமே பெண் : உன்னை கொடு என்னை தருவேன் காதல் இது தானே கண்ணீர் கொடு புன்னகை தருவேன் காதல் இது தானே ஆண் : …………………………. பெண் : …………………………. பெண் : வெயில் காலம் வந்தால் கண்ணின் இமைகள் ரெண்டை உனக்காக குடையாக மாற்றுவேன் ஆண் : காற்றில் தூசும் வந்து உந்தன் கண்ணில் பட்டால் பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன் பெண் : எந்தன் வீட்டு தோட்டத்தில் நடந்து வந்தா பூகம்பம் ஆண் : பூகம்பத்தின் பின்னாலும் பூமி மெல்ல பூ பூக்கும் பெண் : கரை ரெண்டுமே காணாத ஓர் நீரோடை நான் ஆண் : அணைக்கும் அணைக்கட்டு நான் ஆகிறேன் ஆண் : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி பெண் : ஆண் ஒருவன் தாயான அதிசயத்தை பார்த்தேனே காதலியை தாலாட்டும் காதலனை கண்டேனே பெண் : எந்தன் ஆயுள் ரேகை உன் கையிலே ஆண் : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி பெண் : என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இது தானே பெண் : ……………………………